உங்கள் ஏரியாவில் நாளை (ஜூலை 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை(ஜூலை 4) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை தெற்கு: செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம். கன்னியாகுமரி: திங்கள் நகர், ரீத்தாபுரம், இரணியல், நெய்யூர், குருபனை, பாலப்பள்ளம், உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், கப்பியறை, வெள்ளிச்சந்தை, திருநயினார்குறிச்சி, முட்டம், கல்லுக்கட்டி, சாரல், கொல்லமாவடி, மண்டைக்காடு, வெள்ளிமலை, திங்கள் நகர், மணவாளக்குறிச்சி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தர்மபுரி: லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்காட்டாம்பட்டி, தெய்வசம்பட்டி, எர்ரப்பட்டி, நெலேசனஹள்ளி, பழையதனூர், மாதேமங்கலம், மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, விருப்பாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், கோம்பை, குளியனூர், ஹரூர், மோப்பிரிப்பட்டி, அகரஹாரம், பெத்தூர், சாந்தப்பட்டி, அச்சல்வாடி, பி.தாதம்பட்டி, சின்னங்குப்பம், கோபிநாதம்பட்டி எக்ஸ்-ரோடு, எல்லபுடையாம்பட்டி, நத்தியனூர். திண்டுக்கல்: ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம், ஒட்டன்சத்திரம் நகரம், மார்க்கம்பட்டி, சாலைப்புதூர், புலியூர்நத்தம், பழனி டவுன், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், ஆயக்குடி, பூலாம்பட்டி. தஞ்சாவூர்: பாபநாசம், கபிஸ்தலம், திருப்பனந்தாள், சோழபுரம், திருப்புறம்பியம், சுவாமிமலை.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர்: சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், தென்னிலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், மலைக்கோவிலூர், செல்லிபாளையம், கனகபுரி, கேத்தாம்பட்டி, கோவிலூர், சின்னகாரியாம்பட்டி, பெரியகாரியாம்பட்டி, செண்பகனம், வரிகபட்டி, மடு ரெட்டிப்பட்டி, மூலப்பட்டி, நல்லகுமரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், கருடையம்பாளையம், க.பரமத்தி, நெடுங்கூர், ராஜபுரம், இளமேடு, புஞ்சை களக்குறிச்சி, நஞ்சை களக்குறிச்சி, எலவனூர், ராஜபுரம், தோக்குப்பட்டி புதூர், சூடாமணி, அணைப்புத்தூர், ஆண்டிசெட்டிபாளையம், தென்னிலை, கோடந்தூர், காட்டு முன்னூர், கர்வாலி, வடகரை, காட்டம்பட்டி, சி.கூடலூர், பெரிய திருமங்கலம், அரங்கப்பாளையம், தோக்குப்பட்டி, அத்திபாளையம், குப்பம், நொய்யல், மறவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திராநகர் காலனி, வடக்கு நொய்யல்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருச்சி மெட்ரோ: எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குப்பட்டி அழகாபுரி, ஒக்கரை, காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாப்பட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரான்பட்டி, குளத்தூரான்பட்டி, அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்ரி காலனி, முத்துமணி டவுன் 1-12 கிராஸ், பரமசிவபுரம், ஏ.கே.நகர், இடையாற்றுமங்கலம், டி.வி.நகர், ஆண்டிமேடு, திருமணமேடு, மும்முடிச்சோழமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதஜன் நகர், எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைபாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி. உடுமலைப்பேட்டை: பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சாவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம், நல்லூர், ஜாமின் ஊத்துக்குளி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
வேலூர்: ஐயப்பேடு, வெங்குப்பட்டு, அயல், பொலிபாக்கம், பழையபாளையம் மற்றும் கரிக்கால் சுற்றுவட்டார பகுதிகள், சின்ன பரவத்தூர், அக்காச்சிக்குப்பம், ஜனகாபுரம், பரஞ்சி, வெங்குப்பட்டு மற்றும் பரவத்தூர் சுற்றுவட்டார பகுதிகள், பானாவரம், வெளித்தகிபுரம், புதூர், மங்கலம், மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கல் மற்றும் பானாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், வி.ஜி.புரம், தளிகால், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர் சுற்றுவட்டாரப் பகுதிகள். நாகப்பட்டினம்: மணக்குடி, சேமங்கலம், மாப்படுகை, வேப்பங்குளம், நகரம்-I,II,III, வடகரை, மங்கநல்லூர், ஏ.என்.புரம், வழுவூர், மூவலூர், கிளியனூர், கொரநாடு, மயிலாடுதுறை நகர், மணக்குடி, மேமாத்தூரம், வாட்டர்வொர்க்ஸ், குத்தாலம் எரிவாயு ஆலை, தேரழந்தூர், வடமட்டம், மேமத்தூர், திருவிளையாட்டம், கீழமாத்தூர், தர்மபுரம், பஜார், திருவிழந்தூர், திருவெண்காடு, நாங்கூர், திருநகரி, பேராவூர், கீழவெளி, திருவாலங்காடு, ஏ.கே.சத்திரம், மகேந்திரப்பள்ளி, மதனம், பழையார்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
ஈரோடு: கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பாளையம், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி. தேனி:அரைப்படித்தேவன்பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். விருதுநகர்: வலையபட்டி - குன்னுார், சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சூலக்கரை - கலெக்டர் அலுவலகம், அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை, போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆர்.ரெட்டியபட்டி - சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன், தென்கரை, கோபாலபுரம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
விருதுநகர் (தொடர்ச்சி): பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆவியூர் - அரசகுளம், குரண்டி, மீனாட்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், செய்தூர் - தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், எஸ்.கொடிகுளம் - மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஏ.துலுக்காபட்டி - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், வட்ராப் - பிலவாக்கல் ஆனை, கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், காரியாபட்டி - கல்லுப்பட்டி, மந்திரிஓடை, பாப்பனம், கம்பிக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், புல்வாய்க்கரை - பூம்பிடகை, பிள்ளையார்குளம், ஆவரங்குளம், நெடுங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.