உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (பிப்ரவரி 18) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திண்டுக்கல்: எரியோடு, பாகநத்தம், மல்வார்பட்டி, தொட்டணம்பட்டி கரூர்: புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள். புதுக்கோட்டை: புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் தஞ்சாவூர்: மதுக்கூர், தாமரன்கோட்டை, திருக்கனூர்பட்டி, அற்புதபுரம் தேனி: தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்