NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது
    பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 04, 2025
    08:25 am

    செய்தி முன்னோட்டம்

    பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சேர்க்க அல்லது நீக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இனிமேல் திருமணச் சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை.

    அதற்கு பதிலாக 'Annexure J' எனப்படும் பிரமாணப் பத்திரம் போதுமானது என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்கின்றனர். கடந்த சில மாதங்களில் பாஸ்போர்ட் விதிமுறைகளில் பல மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக, தற்போதைய மாற்றத்தின் மூலம், விண்ணப்ப செயல்முறை மேலும் எளிமையாக்கப்பட்டுள்ளது".

    இந்த புதிய நடைமுறையால், தேவையற்ற ஆவணங்கள் மற்றும் தாமதங்கள் குறைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    பாஸ்போர்ட்டில் துணையின் பெயர் சேர்க்க... #Passport | #Aadhaar | pic.twitter.com/rL3NCiXUui

    — Tamil The Hindu (@TamilTheHindu) June 3, 2025

    விவரங்கள்

    பிராமண பாத்திரம் மூலம் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது

    'Annexure J' என்பது, விண்ணப்பதாரர் தனது திருமண நிலையை அதிகாரபூர்வமாக தெரிவித்து, வாழ்க்கைத் துணைவரின் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்கவும் அல்லது நீக்கவும் அனுமதிக்கும் சட்டபூர்வமான பிரமாணப் பத்திரமாகும்.

    அதில், இரு தரப்பினரும் கையொப்பமிட்டு, சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படத்தை இணைக்க வேண்டும்.

    இருவரின் முழு பெயர், முகவரி, பிறந்த தேதி, திருமண நிலை, ஆதார் எண், வாக்காளர் எண், பாஸ்போர்ட் எண் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    மறுமணத்திற்கு பிறகு, புதிய துணைவரின் பெயரை சேர்க்க, விவாகரத்து ஆணை, மறுமண சான்றிதழ், முன்னாள் துணைவரின் இறப்பு அல்லது மறுமண சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும்.

    மேலும் விபரங்களை, 'https://www.passportindia.gov.in/psp' என்ற இணையதளத்தில் காணலாம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஸ்போர்ட்
    வெளியுறவுத்துறை

    சமீபத்திய

    இப்போது, பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் உங்கள் வாழ்க்கை துணை பெயர் சேர்ப்பது/ நீக்குவது எளிதாகிறது பாஸ்போர்ட்
    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்

    பாஸ்போர்ட்

    லேமினேஷன் பேப்பர் தீர்ந்துவிட்டதால் புதிய பாஸ்போர்ட்டுகளுக்காக காத்திருக்கும் பாகிஸ்தானியர்கள பாகிஸ்தான்
    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்: முதல் இடத்தில் 6 நாடுகள் உலகம்
    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டை கொண்டுள்ள 6 நாடுகள்  பிரான்ஸ்
    உங்கள் இந்திய பாஸ்போர்ட்டில் பல வருட ஷெங்கன் விசாவை எவ்வாறு பெறுவது? விசா

    வெளியுறவுத்துறை

    மற்றுமொரு ஆடுஜீவிதம்.. இணையத்தில் வைரலாகும் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் வீடியோ துபாய்
    பங்களாதேஷில் மீண்டும் வன்முறை: இந்தியர்கள் 'தீவிர எச்சரிக்கையுடன்' இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர் பங்களாதேஷ்
    இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார் இந்தியா
    கடத்தப்பட்ட IC421 விமானத்தில் எனது தந்தை இருந்தார்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அதிர்ச்சி தகவல்! எஸ்.ஜெய்சங்கர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025