NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு
    இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு, 12 ஆண்டுகள் கழித்து இன்று வெளியானது

    தாசில்தாரை தாக்கிய விவகாரத்தில் மு.க.அழகிரி விடுதலை: நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரை விடுதலை செய்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் மேலூரில், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் எழுப்பப்பட்டது.

    இதனையடுத்து விசாரணை நடத்த சென்ற மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்துவை, அழகிரி தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது

    இதனால் மு.க.அழகிரிக்கு எதிராக அவர் கீழவளவு காவல் நிலையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு, 12 ஆண்டுகள் கழித்து இன்று வெளியானது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 17 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    மு.க.அழகிரி விடுதலை

    #BREAKING || 2011 சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு

    மு.க.அழகிரி உள்ளிட்டோரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துலெட்சுமி தீர்ப்பு#tamilnadu #mkalagiri #Elections pic.twitter.com/4aRbEHex18

    — Thanthi TV (@ThanthiTV) February 16, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மதுரை
    விடுதலை
    வழக்கு

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்

    மதுரை

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான பிரத்யேக அரங்கம் - பணிகள் தீவிரம்  ஜல்லிக்கட்டு
    இந்தியாவின் பழமையான நகரங்களையும் அவற்றின் காலத்தால் அழியாத அழகையும் பற்றி ஒரு பார்வை  இந்தியா
    போதிய நிதி இல்லாமல் தவிக்கும் காமராசர் பல்கலைக்கழகம்  ஓய்வூதியம்
    சமையல் குறிப்பு: மதுரை ஸ்பெஷல் கறி தோசை, ஆனால் இறைச்சி இன்றி! சமையல் குறிப்பு

    விடுதலை

    விடுதலை 1 & 2 படத்திற்காக ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் வெற்றிமாறனுக்கு கிடைத்த மரியாதை  வெற்றிமாறன்

    வழக்கு

    நடிகைகள் திரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: மன்சூர் அலிகான் மன்சூர் அலிகான்
    கடந்த ஆண்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மூன்று கொலைகள்- NCRB அறிக்கை கொலை
    திரிஷாவிடம் ₹1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கு- மன்சூர் அலிகான் வழக்கறிஞரிடம் நீதிபதி காட்டம் மன்சூர் அலிகான்
    க்ரைம் ஸ்டோரி: 56 வயதான கேரளப் பெண் பலாத்காரம், அசாம் மாநில குற்றவாளி கைது பாலியல் வன்கொடுமை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025