NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காணாமல் போன கணவர்; கண்ணீர் விட்டுக் கதறிய மனைவி; கடைசியில் ட்விஸ்ட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காணாமல் போன கணவர்; கண்ணீர் விட்டுக் கதறிய மனைவி; கடைசியில் ட்விஸ்ட்
    பெங்களூரில் காணாமல் போன கணவர்

    காணாமல் போன கணவர்; கண்ணீர் விட்டுக் கதறிய மனைவி; கடைசியில் ட்விஸ்ட்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆகஸ்ட் 4 முதல் காணாமல் போன தனது கணவரைக் கண்டுபிடிக்க உதவுமாறு கண்ணீர் மல்க பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த வாரம் சமூக ஊடகங்களில் கெஞ்சிய நிலையில், அவரது கணவர் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

    ஆகஸ்ட் 4 அன்று ஏடிஎம்மிற்கு செல்வதாக கூறி வெளியே சென்ற தகவல் தொழில்நுட்ப ஊழியரான அந்த நபர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்ததோடு, சமூக ஊடக பக்கங்களில் தனது கணவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதைப் பார்த்து பலரும் சோகத்தை பகிர்ந்துகொண்ட நிலையில், அந்த நபர் வேண்டுமென்றே காணாமல் போயுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

    கண்டுபிடிப்பு 

    நொய்டாவில் வைத்து கணவரை கண்டுபிடித்த காவல்துறை

    காவல்துறை அவரை தீவிரமாக தேடிய நிலையில் மொபைல் போன் அணைக்கப்பட்டதால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்நிலையில், நொய்டாவில் தனது பழைய சிம் கார்டை எறிந்துவிட்டு புதிய சிம் கார்டு வாங்கி பழைய போனில் பயன்படுத்த ஆரம்பித்ததால், காவல்துறைக்கு அவர் இருக்கும் இடம் தெரிய வந்து, அவரை கண்டுபிடித்துள்ளது.

    அவரிடம் விசாரணை நடத்தியதில், மனைவியின் கொடுமை தாங்க முடியாததால், வேண்டுமென்றே வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவானதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, காவல்துறையிடம் சிக்கிய அந்த நபர், "என்னை சிறையில்கூட அடைத்து விடுங்கள், நான் அங்கேயே இருந்துகொள்கிறேன்.

    ஆனால் மனைவியுடன் திரும்ப சேர்ந்து வாழ முடியாது." எனக் கூறி, மனைவி தன்னை துன்புறுத்துவதாக கண்ணீர் மல்க கதறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெங்களூர்
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    பெங்களூர்

    'பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டு வெடிப்புதான்': முதலமைச்சர் சித்தராமையா கர்நாடகா
    பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: சிசிடிவி கேமராவில் சிக்கிய சந்தேக நபரின் வீடியோ  குண்டுவெடிப்பு
    பெங்களூரு கஃபே குண்டுவெடிப்பு: வெடிகுண்டு வைப்பதற்கு முன் ரவா இட்லி ஆர்டர் செய்த சந்தேக நபர் குண்டுவெடிப்பு
    பெங்களூரு குண்டுவெடிப்பு: வெடி குண்டு வைப்பதற்கு முன் 9 நிமிடம் கஃபேக்குள் அமர்ந்திருந்த சந்தேக நபரின் வீடியோ  குண்டுவெடிப்பு

    இந்தியா

    மாலத்தீவில் இந்தியாவின் யுபிஐ சேவைகள் அறிமுகம்; புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு
    லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் உத்தரப்பிரதேசம்
    இந்தியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக்குறைவால் காலமானார் வெளியுறவுத்துறை
    ஒலிம்பிக் ஆர்டர்; சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உயரிய விருது வென்றார் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா ஒலிம்பிக்

    வைரல் செய்தி

    சாலை விபத்தில் சிக்கியவரை மீட்ட முகமது ஷமி; வைரலாகும் வீடியோ முகமது ஷமி
    வீடியோ: துடைப்பத்தை வைத்து துப்பாக்கி ஏந்திய கூட்டத்தை விரட்டியடித்த வீரப் பெண்  ஹரியானா
    இந்தோனேசியாவின் மராபி எரிமலை வெடித்ததால், சாம்பலால் மூடப்பட்ட நகரங்கள் இந்தோனேசியா
    சென்னை வெள்ளத்தில் சிக்கிய நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் பத்திரமாக மீட்பு விஷ்ணு விஷால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025