NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 
    பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

    பதிவு செய்யப்படாத மகளிர் விடுதிகளுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    Oct 18, 2023
    07:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் செயல்பட்டு வரும் மகளிர் விடுதிகள் முறையாக பதிவு செய்யப்படாமல் இயக்கப்பட்டு வந்தால் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிகபட்சமாக 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதற்கான செய்திக்குறிப்பில், சென்னையிலுள்ள தனியார் மகளிர் விடுதிகள், இல்லங்கள், தமிழ்நாடு பெண்கள்-குழந்தைகள் தங்கும் விடுதிகள் அனைத்தும் ஒழுங்குமுறை சட்டம் 2014-15ன்.,கீழ் பதிவு செய்திருக்கவேண்டும்.

    அப்படி இல்லையெனில் https://tnswp.com என்னும் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

    அதற்கு, சொந்த கட்டிடம்/வாடகை ஒப்பந்தப்பத்திரம், கட்டிட வரைபடம், கட்டிடத்தின் உறுதி சான்றிதழ், தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ், அறக்கட்டளை பதிவுப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் வரும் 30ம்.,தேதி மாலை 5 மணிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    செய்தி குறிப்பு 

    #NewsUpdate | சென்னையில் முறையாக பதிவு செய்யப்படாத தனியார் மகளிர் விடுதி நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்

    - சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே#SunNews | #Chennai pic.twitter.com/UvaTi5ssCG

    — Sun News (@sunnewstamil) October 18, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சிறை
    எச்சரிக்கை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    சென்னை

    சென்னை புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் அறிமுகம் - தெற்கு ரயில்வே  தெற்கு ரயில்வே
    திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு  திருப்பதி
    மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தொல்.திருமாவளவன்   தொல். திருமாவளவன்
    பண மோசடி புகார்- ₹10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நோட்டீஸ் இசையமைப்பாளர்கள்

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025