NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு
    இந்தியா

    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு

    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு
    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023, 08:29 pm 0 நிமிட வாசிப்பு
    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு
    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு

    வரும் 2070ம் ஆண்டிற்குள் மத்திய அரசு கார்பன் வாயு வெளியேற்றம் இல்லாத நிலையை அடைய பல திட்டங்களை வகுத்து வருகிறது. அதில் ஓர் பகுதியாக, காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான வாகன அழிப்பு கொள்கையை பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இதன் படி, வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

    மத்திய மற்றும் மாநில அரசின் வாகனங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும்

    இந்த அறிவிப்பின் படி, மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பழமையான வாகனங்கள் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் பயன்படுத்தப்படாது. இந்த அறிவிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது, அரசு பேருந்துகள் உள்ளிட்ட 9 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதில் புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத மெத்தனால், எத்தனால் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சுற்றுச்சூழல்
    ஆட்டோமொபைல்
    நிதின் கட்காரி

    சமீபத்திய

    'பிகா'வை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? அது ஒரு வகையான உணவு கோளாறு மன ஆரோக்கியம்
    பேட்மிண்டனில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்தியர் சாய்னா நேவால் பிறந்த தினம் இந்திய அணி
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    மார்ச் 17க்கான Free Fire MAX இலவச குறியீடுகள்: பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    சுற்றுச்சூழல்

    வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள் உலக செய்திகள்
    ஸ்டார்ட்-அப் துறையில் 3வது இடத்தில் இந்தியா - என்னென்ன முன்னேற்றங்கள்? தொழில்நுட்பம்
    நிபுணர்கள் பரிந்துரைக்கும் ஈக்கோ ஃபிரெண்ட்லி பர்னிச்சர் உபயோகிப்பதனால் ஏற்படும் நன்மைகள்! உடல் நலம்
    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர் உலக செய்திகள்

    ஆட்டோமொபைல்

    பழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல் வாகனம்
    இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்! தொழில்நுட்பம்
    எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி எலக்ட்ரிக் வாகனங்கள்
    கவாஸாகி நிறுவனத்தின் புதிய மாடல் வெளியீடு! விலை என்ன? பைக் நிறுவனங்கள்

    நிதின் கட்காரி

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு சென்னை
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி மகாராஷ்டிரா
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023