NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'!
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'!
    16 இடங்களில் பிரத்தேயகமான பிங்க் நிற வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

    சென்னையில் பெண் வாக்காளர்களுக்காக 16 இடங்களில் பிரத்தியேக 'பிங்க் பூத்'!

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 18, 2024
    04:42 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நாளை பெண் வாக்காளர்களின் வசதியாக 16 இடங்களில் பிரத்தியேகமான பிங்க் நிற வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கே கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி, அவர்கள் ஓய்வெடுக்கவும், அமரவும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகள் விளையாட இடம் மற்றும் வாக்கு சாவடிக்குள் செல்வதற்கு சாய்தளமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இங்கு பணியாற்றும் அனைத்து தேர்தல் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரும் பெண்டிரே!

    இது பெண்களுக்கான பிங்க் வாக்கு சாவடியாக இருந்தாலும், இங்கு அனைவரும் வாக்களிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    embed

    'பிங்க் பூத்' என்றால் என்ன?

    #Watch | PINK வாக்குச்சாவடி மையங்கள் என்றால் என்ன? அதன் முக்கிய அம்சங்கள் என்ன? -தெளிவாக விளக்கும் தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன்#SunNews | #ElectionsWithSunNews | #PINKBooth | #Chennai pic.twitter.com/ugGUavOjPF— Sun News (@sunnewstamil) April 18, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    வாக்காளர்
    தேர்தல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை

    சென்னை-மைசூரு வந்தே பாரத் சேவை தொடக்கம் பெங்களூர்
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 12 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 13 தங்கம் வெள்ளி விலை
    போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக்கின் கூட்டாளி சென்னையில் கைது போதைப்பொருள்

    வாக்காளர்

    கலர் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? தேர்தல் ஆணையம்
    வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுவதும், 6.11 கோடி வாக்காளர்கள் தமிழ்நாடு
    வாக்காளர் பட்டியலின் திருத்த பணிகள் - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள்  தேர்தல் ஆணையம்
    வாக்காளர் அடையாள அட்டையின்றி ஓட்டளிப்பது எப்படி எனத்தெரிந்து கொள்ளுங்கள் வாக்காளர் அடையாள அட்டை

    தேர்தல்

    'சிலிண்டர் ரூ.500க்கும், பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.65க்கும் விற்கப்படும்': தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது திமுக திமுக
    திமுக, அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு திமுக
    தேர்தல் 2024: திமுக சார்பில் களமிறங்கும் 11 புதுமுகங்கள் திமுக
    தேமுதிக சார்பாக விருதுநகரில் களமிறங்குகிறார் கேப்டன் மகன் விஜயபிரபாகரன்  தேமுதிக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025