NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / குக் வித் கோமாளியில் தொடரும் வெளிநடப்புகள்; அடுத்த சீசன் நடக்குமா என சந்தேகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குக் வித் கோமாளியில் தொடரும் வெளிநடப்புகள்; அடுத்த சீசன் நடக்குமா என சந்தேகம்
    விடைபெறும் குக் வித் கோமாளி அணி

    குக் வித் கோமாளியில் தொடரும் வெளிநடப்புகள்; அடுத்த சீசன் நடக்குமா என சந்தேகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2024
    06:26 pm

    செய்தி முன்னோட்டம்

    விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து, அதன் பிரபல நடுவார்களான செஃப் தாமுவும், செஃப் வெங்கடேஷ் பட் இருவரும், இனி அந்த நிகழ்ச்சியில் தொடரப்போவதில்லை என அறிவித்தனர்.

    வேறொரு புதிய தளத்தில், புதிய நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றிணையப்போவதாக வெங்கடேஷ் பட் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், குக் வித் கோமாளி உட்பட பல விஜய் டிவியின் பல ஹிட் நிகழ்ச்சிகளைக் தயாரித்து வந்த 'Media Masons' நிறுவனமும் அதிலிருந்து விலகப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை, மீடியா மேசன்ஸ்-இன் நிர்வாக இயக்குனர்களுள் ஒருவரான ராஃபூஃபா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில், இந்நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபனும், நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Irundhaa oru stress buster um pochaa 🥲🥲🥲nalla showw va cancel pannitu toxic show va vachi 7 season ku apramum uyiraa edukka poraanunga 🥲#CookWithComali https://t.co/1UyMMDQ1IZ

    — Archana Fandom🚩 (@yechuarchufan) March 2, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Part 2/2forever grateful for your love and blessings❤️🙏Thank you vijay television, Happy to have associated with you for more than a decade. warmest hugs to all the stars who have been a part of us in this journey🤗 thank you all for being our biggest support ❤️🙏 #mediamasons❤️

    — Parthiv Mani (@Parthiv_Mani) March 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய் டிவி
    சின்னத்திரை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விஜய் டிவி

    விஜய் டிவி நிகழ்ச்சிகளின் வாய்ப்புக்காக பணம் எதுவும் கேட்பதில்லை என ட்விட்டரில் பதிவு டிரெண்டிங்
    பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 'டபுள் எவிக்ஷனில்' வெளியேறி இருக்கும் போட்டியாளர்கள் கமலஹாசன்
    பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இனி கமல்ஹாசன் தொடரப் போவதில்லையா? பிக் பாஸ் தமிழ்
    'லொள்ளு சபா' ரசிகர்களே, நெட்பிளிக்ஸில் உங்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார்கள் 'லொள்ளு சபா' குழு நெட்ஃபிலிக்ஸ்

    சின்னத்திரை

    திருவண்ணாமலையில், சகோதரிகளுடன் கிரிவலம் சென்ற ரம்யா பாண்டியன் கோலிவுட்
    பொன்னியின் செல்வன் படத்தில் 'குட்டி' குந்தவையாக நடித்தது யார்? கோலிவுட்
    பிரபல தொகுப்பாளினி DD, விஜய் டிவியை விட்டு விலகிய காரணத்தை கூறினார் விஜய் டிவி
    சின்னத்திரை நடிகை சித்ராவின் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு  நடிகைகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025