NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென்
    பொழுதுபோக்கு

    ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென்

    ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென்
    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 30, 2023, 12:55 pm 0 நிமிட வாசிப்பு
    ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்து ஒரு மாதம் நிறைவானதை, கொண்டாடிய சுஷ்மிதா சென்
    சுஷ்மிதா சென் பகிர்ந்துள்ள புதிய இன்ஸ்டாகிராம் வீடியோ

    நடிகை சுஷ்மிதா சென் சென்ற மாத(பிப்ரவரி) இறுதியில், தனக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாகவும், சரியான நேரத்தில் அதை கவனித்ததில், தற்போது உயிர் பிழைத்ததாகவும், தன்னுடைய இருதய குழாயில் அடைப்புகள் இருந்ததால், ஆஞ்சியோபிளாஸ்ட்டி செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆஞ்சியோபிளாஸ்ட்டி என்பது, இருதய குழாயில் இருக்கும் அடைப்புகளை, மருத்துவ முறையில், சிறிய பலூன் மூலம் காற்றை ஊதி, ரத்தகுழாயை விரிவுபடுத்தும் யுக்தி. அது சுஷ்மிதா சென்னிற்கு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த குறிப்பிட்ட மருத்துவமுறை முடிந்து, வெற்றிகரமாக ஓரிரண்டு நிறைவானதை சுஷ்மிதா கொண்டாடியுள்ளார். அதை அவர் ஒரு வீடியோவாகவும் அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் இந்தநாளில், அவருக்கு பிடித்தமான வேலையான ஷூட்டிங்கில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    சுஷ்மிதா சென் பகிர்ந்த கொண்டாட்ட வீடியோ

    Instagram post

    A post shared by sushmitasen47 on March 30, 2023 at 12:53 pm IST

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    பாலிவுட்
    ட்ரெண்டிங் வீடியோ

    பாலிவுட்

    'The Big Bang Theory'யில், மாதுரி தீட்சித் பற்றி இழிவான கருத்துக்கள்: நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் நெட்ஃபிலிக்ஸ்
    பெண்கள் தினத்தன்று சுஷ்மிதா சென் பகிர்ந்திருந்த செய்தி, தற்போது வைரல் ஆகி வருகிறது கோலிவுட்
    பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென்னும், தமிழ் சினிமாவும்! கோலிவுட்
    பிரபல ஹிந்தி பட நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு; ரசிகர்கள் அதிர்ச்சி வைரல் செய்தி

    ட்ரெண்டிங் வீடியோ

    சிறுத்தை படத்தில் நடித்த குட்டி பொண்ணா இப்படி வளந்துட்டாங்க? வைரல் ஆகும் புகைப்படங்கள் தமிழ் திரைப்படம்
    சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கருத்து கூறி, மாட்டிக்கொண்ட இயக்குனர் அமீர்! வைரலாகும் வீடியோ வைரல் செய்தி
    பளபளக்கும் கூந்தலுக்கு, கோகோ கோலாவை உபயோகிக்கவும்! இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் அதிர்ச்சி தகவல் வைரல் செய்தி
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்களை பற்றி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சை கருத்து ஆஸ்கார் விருது

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023