Loading...

தொகுப்பாளர் ரம்யா: செய்தி

ஆர்.ஜே. ரம்யாவுக்கு நரம்பியல் பாதிப்பு: பக்கவாத அபாயம் மற்றும் தூக்கமின்மை குறித்து எச்சரிக்கை

பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளினியும் நடிகையுமான ஆர்.ஜே. ரம்யா, தனக்குக் கடுமையான நரம்பியல் குறைபாடு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.