NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல்
    பொழுதுபோக்கு

    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல்

    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல்
    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 22, 2023, 07:46 pm 1 நிமிட வாசிப்பு
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல்
    இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்களின் பட்டியல்

    இந்த வாரம் பெரிதாக எந்த ஒரு திரைப்படமும், திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், ஓடிடியில் வெளியான,வெளியாகவுள்ள படங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக: வாரிசு: விஜய் நடிப்பில், பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம், இன்று (பிப்.,22 ) அமேசான் ப்ரைம் விடியோவில் வெளியாகியுள்ளது. அதோடு இந்த படம் 'SunNxt '-லும் வெளியாகியுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிக்கா மந்தனா நடித்திருந்தார். தமனின் இசையில் வெளியான படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட். இந்த படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் மற்றும் பலர் நடித்துள்ளனர். தங்கம்: அல்போன்ஸ் புத்திரன் நடிப்பில் வெளியான மலையாள திரில்லர் படம். இதுவும் ப்ரைம் விடியோவில் வெளியாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் பஹத் பாசில் தயாரித்துள்ளார்.

    Aha-வில் வெளியாகும் மைக்கேல்

    மைக்கேல்: ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியான படம் மைகேல். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்கியுள்ளார். மேலும் இந்த படத்தில், விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் 'Aha' தளத்தில், வரும் பிப்ரவரி 24 வெளியாகவுள்ளது. வீர சிம்ம ரெட்டி: பழம்பெரும் நடிகர் NTR-இன் மகனான, பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான இந்த தெலுங்கு படம், நாளை (பிப்., 23), டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகப்போகிறது. இந்த படத்தில், பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். இந்த படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படங்கள் போக, க்ரந்தி, இரு துருவம் S2, நண்பகல் நேரத்து மயக்கம் போன்ற படங்களும் இந்த வாரம் வெளியாகப்போகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    ஓடிடி
    வாரிசு
    விஜய் சேதுபதி
    வாரிசு

    ஓடிடி

    வாரிசு திரைப்படம் பிரைம் வீடியோவில், பிப்.,22 அன்று வெளியாகும் என அறிவிப்பு பிரைம்
    காணாமல் போன மலேசியன் விமானத்தை பற்றி புதிய ஆவணப்படம்: நெட்ஃபிளிக்சில் வெளியீடு நெட்ஃபிலிக்ஸ்
    365 நாட்களுக்கு ஓடிடி இலவசம்! ஏர்டெல்லின் அதிரடி ரீச்சார்ஜ் திட்டம் ஏர்டெல்
    எந்த படத்தை, எங்கு பார்க்கலாம்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகியுள்ள படங்களின் பட்டியல் துணிவு

    வாரிசு

    '5 ஆடம்பர வீட்டிற்கு சொந்தக்காரியா?'; இணையத்தில் பரவிய செய்திக்கு பதில் சொன்ன ரஷ்மிகா கோலிவுட்
    மூத்த நடிகை ஜெயசுதாவிற்கு வெளிநாட்டவருடன் மூன்றாவது திருமணம்! விஜய்
    10 வருடங்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்கிறார் மலையாள நடிகை பாவனா கோலிவுட்
    தமிழ் சினிமா ஹீரோக்களை 'கடவுளாக' கொண்டாடும் ரசிகர்கள்: கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள் தமிழ் திரைப்படம்

    விஜய் சேதுபதி

    சென்னையில் நடைபெறும் வெனிசுலா படவிழா: '96 படத்தின் ஒரிஜினல் திரைப்படத்தை காண வேண்டுமா? சென்னை
    "சுவையான உணவை சாப்பிடாவிட்டால், என் வாழ்க்கை சுவையாக இருக்காது": விஜய் சேதுபதி கருத்து ட்ரெண்டிங் வீடியோ
    'அரண்மனை 4' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல் என தகவல் கோலிவுட்
    "ஒரு நடிகராக,உங்கள் குரல் மக்களிடம் எதிரொலிக்கும்; பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்": விஜய்சேதுபதிக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை உச்ச நீதிமன்றம்

    வாரிசு

    உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் செய்த வாரிசு; அதிக வசூல் செய்த விஜய் படம் என சாதனை விஜய்
    ஒரு படத்தின் வசூல் பற்றி வெளியாகும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பொய்: 'துணிவு' பட இயக்குனர் H.வினோத் துணிவு
    உண்மை தகவல் சரிபார்ப்பு: 'வாரிசு', 'துணிவு' படங்களின் வசூல் செய்தி உண்மையா? வாரிசு
    'வாரிசு' பட வெற்றியை கொண்டாட, விஜயுடன் இருக்கும் BTS விடியோவை பகிர்ந்த ஷாம் வாரிசு

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023