NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல் 
    Thug life கர்நாடகாவில் வெளியிடப்படுவதை உறுதி செய்ய கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்

    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 02, 2025
    02:54 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னட மொழியின் தோற்றம் குறித்த தனது சமீபத்திய கருத்துக்களுக்கு பரவலான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் தனது வரவிருக்கும் திரைப்படமான தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடப்படுவதையும் திரையிடப்படுவதையும் உறுதி செய்ய உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

    கன்னட மொழி தமிழிலிருந்து தோன்றியது என்று கமல் கூறியதற்காக கர்நாடகாவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்தக் கருத்து மாநிலத்தில் கடும் எதிர்ப்பைத் தூண்டியுள்ளது.

    ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள தக் லைஃப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில், எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் இருக்க சட்டப்பூர்வ தலையீட்டை கமல்ஹாசன் நாடியுள்ளார்.

    விவரங்கள்

    மனு விவரங்கள்

    தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை நிர்வாக அதிகாரி மூலம் தாக்கல் செய்த மனுவில், கர்நாடக மாநில அரசு, காவல் துறை மற்றும் திரைப்பட வர்த்தக அமைப்புகள் படம் வெளியிடுவதைத் தடுக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்றும், திரையிடலுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் நகர காவல் ஆணையருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கமல்ஹாசன் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கமல்ஹாசன்
    கர்நாடகா
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    கமல்ஹாசன்

    விக்ரம் 2 விற்கு தயாராகிறாரா கமல்ஹாசன்? வைரலாகும் புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார்? இன்ஸ்டாகிராம்
    Bigg Boss Tamil: பிக் பாஸிலிருந்து விலகுவதாக அறிவித்தார் கமல்ஹாசன்; என்ன காரணம்? அடுத்து யார்? பிக் பாஸ் தமிழ்
    பிக் பாஸ் தமிழிலிருந்து கமலின் விலகலுக்கு பின்னர் விஜய் டிவி வெளியிட்ட அறிக்கை விஜய் டிவி
    சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு சிவகார்த்திகேயன்

    கர்நாடகா

    ராமநகரா மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்ற உள்ளது கர்நாடக அரசு  பெங்களூர்
    மத்திய அமைச்சர் HD குமாரசாமிக்கு மூக்கில் இருந்து வழிந்த ரத்தம், உஷ்ணம் காரணமாக இருக்கலாம் என மருத்துவமனை அறிக்கை முதல் அமைச்சர்
    14 மணிநேரங்கள் வேலைநேரம் கிடையாது; கர்நாடக மாநில அரசு விளக்கம் தொழில்நுட்பம்
    கர்நாடக அரசு ஏன் SBI, PNB உடனான பரிவர்த்தனைகளை நிறுத்தி வைத்துள்ளது எஸ்பிஐ

    உயர்நீதிமன்றம்

    உண்மை சரிபார்ப்பு குழுக்களை அமைக்கும் மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மத்திய அரசு
    சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் நியமனம்; மத்திய அரசு ஒப்புதல் சென்னை
    கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பாயவுள்ள ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17A என்றால் என்ன? கர்நாடகா
    கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு: 43 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் பேசக்கூடிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025