NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஹாரி பாட்டர் பிறந்தநாள்; ஹாரி பாட்டரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத 5 விஷயங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹாரி பாட்டர் பிறந்தநாள்; ஹாரி பாட்டரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத 5 விஷயங்கள்
    ஹாப்பி பர்த்டே ஹாரி!

    ஹாரி பாட்டர் பிறந்தநாள்; ஹாரி பாட்டரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத 5 விஷயங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 31, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்றைய தலைமுறையினர் பலருக்கும் ஹாரி பாட்டர் பற்றி தெரிந்திருக்கும். புத்தகம் படித்திராதவர்கள் கூட, இந்த மாயாஜால திரைப்படத்தினை கண்டு ரசித்திருப்பார்கள்.

    ஜே.கே. ரௌலிங் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளரால் எழுதப்பட்ட, ஹாரி பாட்டர், மக்களை ஒரு மாயாஜால உலகிற்கு அழைத்துச் சென்றார்.

    இன்று அந்த எழுத்தாளரின் பிறந்தநாள் மட்டுமல்ல, அவர் உருவாக்கிய ஹாரி பாட்டரின் பிறந்தநாளும் தான்.

    உலகெங்கும் ஹாரி பாட்டரின் பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில், அந்த மாயாஜால சிறுவனைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஐந்து விஷயங்கள் இங்கே உள்ளன.

    ஜே.கே.ரௌலிங் இந்தாண்டு தனது 58 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளில் பிறந்த ஹாரி பாட்டர் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    card 2

    மூலிகை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட உண்மையான பெயர்கள் 

    ஹாரி பாட்டர் தொடரின் முதல் புத்தகமான 'Harry Potter and the Sorcerers Stone' பதிப்பில், முக்கிய கதாபாத்திரமான, நிகோலஸ் ஃபிளமேல், உண்மையில் ஒரு பிரெஞ்சு தொழிலதிபர். 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், புத்தகத்தில் வருவதுபோல, ரசவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

    ஹாரி பாட்டர் புத்தகத்தில் சொல்லப்படும் தாவரங்கள் அனைத்துமே, நிக்கோலஸ் கல்பெப்பர் என்ற தாவரவியலாளர் எழுதிய மூலிகை தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.

    புத்தகத்தில் சொல்லப்பட்டது போல, ஹாரி பாட்டருக்கு பச்சைநிற கண்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக, திரைப்படத்தில் நடித்த டேனியல் ராட்கிளிப் என்ற நடிகருக்கு லென்ஸ் அணிவித்தார்களாம். ஆனால் ஒவ்வாமை ஏற்பட்டதால், அவர் லென்ஸ் இன்றி நடித்தாராம்.

    இந்த படத்தில் நடித்த முன்னணி கதாபாத்திரங்கள் ஒன்றிணைந்து மற்றுமொரு ஹாரி-பாட்டர் தொடரில் நடிக்கப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிறந்தநாள்
    பிறந்தநாள் ஸ்பெஷல்

    சமீபத்திய

    நானியின் 'HIT 3' Netflix இல் வெளியாகிறது, இந்த தேதியில்! நெட்ஃபிலிக்ஸ்
    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்

    பிறந்தநாள்

    'கண்ணனே கண்ணே' என நம்மை வசீகரித்த பாடகர் சித் ஸ்ரீராமின் பிறந்தநாள்  பாடகர்
    40 ஆண்டுகளுக்கு மேல் காமெடி திரையுலகை கட்டியாண்ட கவுண்டமணியின் பிறந்தநாள்!  கோலிவுட்
    தமிழ் திரையுலகின் நகைச்சுவை அரசி 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் இன்று!  கோலிவுட்
    தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் பிறந்தநாள்!  தமிழ் திரைப்படம்

    பிறந்தநாள் ஸ்பெஷல்

    ரசிகர்களின் சாக்லேட் பாய் என்றழைக்கப்படும் நடிகர் மாதவனின் பிறந்தநாள்!  பிறந்தநாள்
    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    பிறந்தநாள் ஸ்பெஷல்: 90 'களின் கனவுகன்னி ரம்பாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் பட்டியல் பிறந்தநாள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025