NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் இணையும் கௌதம் கார்த்திக்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் இணையும் கௌதம் கார்த்திக்?
    மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம், கௌதம் கார்த்திக் திரைக்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கமலின் தக் லைஃப் திரைப்படத்தில் இணையும் கௌதம் கார்த்திக்?

    எழுதியவர் Srinath r
    Dec 03, 2023
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    கமலஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பின் இணையும் தக் லைஃப் திரைப்படத்தில், கௌதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த மாதம் கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, தக் லைஃப் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் தலைப்பு அறிவிப்பு வீடியோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தில், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், திரிஷா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது கௌதம் கார்த்திக் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தக் லைஃப் திரைப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

    படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு மத்தியில் தொடங்கும் என கூறப்படுகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் கார்த்தி

    Exclusive📢
    - One more exciting addition to the casting of Ulaganayagan #KamalHaasan's #Thuglife🤞
    - #GauthamKarthik committed to play an important role in the movie 💥

    - Already the movie has JayamRavi, DulquerSalmaan & Trisha playing pivotal characters 💫
    - Shooting expected… pic.twitter.com/O2b8zifMAi

    — AmuthaBharathi (@CinemaWithAB) December 3, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கமல்ஹாசன்
    இயக்குனர் மணிரத்னம்
    ஜெயம் ரவி
    ஏஆர் ரஹ்மான்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    கமல்ஹாசன்

    விக்ரம் vs ஜெயிலர் - இரண்டு படங்களுக்கு இடையேயான ஒற்றுமைகள் ஓர் பார்வை ரஜினிகாந்த்
    சொகுசு கார் வாங்கிய 'விக்ரம்' பட இயக்குனர் - வைரலாகும் புகைப்படங்கள்  லோகேஷ் கனகராஜ்
    பிரபல குணசித்திர நடிகரான ஆர்.எஸ்.சிவாஜி மரணம் சினிமா
    தமிழ் சினிமாவில் பெயர்பெற்ற குரு-சிஷ்ய ஜோடிகள் ஆசிரியர்கள் தினம்

    இயக்குனர் மணிரத்னம்

    காதல், இயற்கை இரண்டையுமே சினிமாவில் புகுத்திய இயக்குனர் மணிரத்னத்தின் பிறந்தநாள்  தமிழ் திரைப்படம்
    இயக்குனர் மணிரத்னமிற்கு மேலும் ஒரு மணிமகுடம்! ஆஸ்கார் குழுவில் இடம்பெற்றார்  ஆஸ்கார் விருது
    சிங்கள இயக்குனரின் படத்தை வெளியிடும் மணிரத்தினம் தமிழ் திரைப்படம்
    KH234 படத்தில் முதல் முறையாக இணையும் திரிஷா, நயன்தாரா கமலஹாசன்

    ஜெயம் ரவி

    சுஹாசினி வெளியிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் காலண்டர் தமிழ் திரைப்படம்
    ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் 'இறைவன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! திரைப்பட அறிவிப்பு
    ஜெயம் ரவியின் 'அகிலன்' படத்தின் முதல் சிங்கிள் 'துரோகம்' வெளியானது தமிழ் திரைப்படம்
    பொன்னியின் செல்வன் 2 அப்டேட்: பிடிஎஸ் வீடியோவை வெளியிட்டது தயாரிப்பு குழு தமிழ் திரைப்படம்

    ஏஆர் ரஹ்மான்

    சிம்புவின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியானது பத்து தல படத்தின் முதல் பாடல்! கோலிவுட்
    லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில், வரும் மார்ச் 19-ம் தேதி இசை கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை
    ஏ.ஆர்.அமீன், பெரும் விபத்தில் இருந்து உயிர் தப்பியதை அடுத்து, அறிக்கை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் வைரல் செய்தி
    ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் படங்களை பற்றி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சர்ச்சை கருத்து ஆஸ்கார் விருது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025