சிட்டாடல் ஹனி பன்னி: வருண் தவான், சமந்தா நடிக்கும் அமேசான் தொடரின் பெயர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
பிரியங்கா சோப்ரா நடிப்பில் ஆங்கிலத்தில் வெளியான ஒரு வெற்றிகரமான ஸ்பை தொடர் சிட்டாடல்.
அதன் இந்திய பதிப்பில், பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா நடித்து வருகின்றனர்.
இதன் பெயர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது- சிட்டாடல் ஹனி பன்னி.
இந்த தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன், இந்த பெயரும் வெளியிடப்பட்டது.
இதனை அமேசான் ப்ரைம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளது.
சிட்டாடல்: ஹனி பன்னியின் போஸ்டரைப் பகிர்ந்து, பிரைம் வீடியோ இந்தியா, சிட்டாடல் யூனிவெர்சில் உள்ள இந்திய தொடர்கள் சிட்டாடல்: ஹனி பன்னி என்று அழைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
இத்தொடரில், கே கே மேனன் , சிம்ரன், சோஹம் மஜும்தார், சிக்கந்தர் கெர் போன்ற இந்திய நடிகர்களும் நடிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
சமந்தா நடிக்கும் அமேசான் தொடர்
#CITADEL Honey Bunny First Look Poster🔥
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 19, 2024
Stars : Varun Dhawan - Samantha - Kay Kay Menon - Simran
Direction : Raj and DK (Family Man)
Series Coming Soon On Prime✨ pic.twitter.com/nkiU2ygmBA