NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்

    'அண்ணே வரார் வழிவிடு': GOAT திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; ரசிகர்கள் உற்சாகம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 17, 2024
    05:04 pm

    செய்தி முன்னோட்டம்

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் "GOAT" படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜயின் 68வது படமான "GOAT" படத்தை வெங்கட் பிரபு இயக்க இதில் பிரசாந்த், பிரபுதேவா மற்றும் மோகன், ஸ்னேகா, லைலா உள்ளிட்ட பல மூத்த நடிகர்கள் நடித்துள்ளனர்.

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டெர்டைன்மெண்ட்ஸ் சார்பில் அர்ச்சனை கல்பாத்தி தயாரித்துள்ளார்.

    படத்தின் டிரெய்லர் சனிக்கிழமை வெளியாகும் என ஆகஸ்ட் 15 அன்றே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், "அண்ணே வரார் வழிவிடு" என்ற தலைப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    இதைப் பார்த்த ரசிகர்கள் டிரெய்லர் வீடியோவை கொண்டாடி வருகின்றனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    ANNE VARAR VAZHI VIDU 🔥#TheGoatTrailer 💣
    Tamil ▶️ : https://t.co/MQO7cR4pM5
    Telugu ▶️ : https://t.co/adqCQ6jHuP
    Hindi ▶️ : https://t.co/C8pf5SHiis@actorvijay Sir

    A @vp_offl Hero
    A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram… pic.twitter.com/qiiPOxWXX9

    — AGS Entertainment (@Ags_production) August 17, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நடிகர் விஜய்
    சினிமா
    திரைப்படம்
    கோலிவுட்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    நடிகர் விஜய்

    2023 Year Roundup- முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் லியோ
    ரீவைண்ட் 2023 : கோலிவுட்டில் நடைபெற்ற சில சர்ச்சையான நிகழ்வுகள் கோலிவுட்
    நடிகர் விஜய் குறித்து பீஸ்ட் வில்லன் நடிகர் ஷைன் டாம் சர்ச்சை பேச்சு விஜய்
    "இது புதிர் அல்ல"- தளபதி68 தலைப்பு குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அப்டேட் விஜய்

    சினிமா

    "இன்ஸ்பெக்டர் முதல் ஐபிஎஸ் வரை"- போலீசாக விஜயகாந்த் கலக்கிய கதாபாத்திரங்கள் விஜயகாந்த்
    ராஷ்மிகா மந்தனாவின் 7 ஆண்டுகள் சினிமா பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய நான்கு முக்கிய படங்கள் திரைப்படம்
    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ரஜினிகாந்துக்கு அழைப்பு ரஜினிகாந்த்
    இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு லோகேஷ் கனகராஜ்

    திரைப்படம்

    விடாமுயற்சி படப்பிடிப்பு தளத்தில் ஸ்டண்ட் காட்சியில் விபத்தா? நடிகர் அஜித்
    ரஷ்மிகா மந்தனா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான புஷ்பா 2 திரைப்படத்தின் புதிய போஸ்டர் ரஷ்மிகா மந்தனா
    ரன்பிர் கபூர், சாய் பல்லவி, 'டைட்டானிக்' இசையமைப்பாளர் என பிரமாண்டமாக உருவாகும் ராமாயணா திரைப்படம்  திரைப்பட துவக்கம்
    இந்தியன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த லைகா இந்தியன் 2

    கோலிவுட்

    கவினை ஹீரோவாக வைத்து கலகலப்பு 3 உருவாக்க திட்டமிடும் சுந்தர்.சி திரைப்பட துவக்கம்
    இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார் இயக்குனர்
    மார்ச் மாதம் நடிகை தாப்ஸிக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் திருமணம்
    பழம்பெரும் நடிகர் 'அடடே' மனோகர் வயது மூப்பினால் காலமானார் நடிகர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025