
நடிகை ஷாலினியையும், 'குட்டி தல' ஆத்விக்கையும் வரவேற்ற பாலிவுட் நடிகர்
செய்தி முன்னோட்டம்
நடிகை ஷாலினி, தனது மகன் ஆத்விக்குடன் ஒரு கால்பந்தாட்டத்தை காண சென்றது போன்ற புகைப்படம் ஒன்று சமீபத்தில் வைரலானது.
அப்போது நடைபெற்று கொண்டிருந்த இந்திய லீக் கால்பந்தாட்ட விளையாட்டில், அவர்கள், சென்னை கால்பந்து அணியை ஆதரிப்பது போன்ற டீ ஷர்ட் அணிந்திருந்தனர்.
தற்போது, அந்த அணியின் உரிமையாளரான பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஷாலினியை வரவேற்பதை போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஷாலினி மாநில அளவிலான பேட்மிட்டன் வீராங்கனை ஆவர். திருமணத்திற்கு பிறகு நடிப்புலகிலிருந்து ஒதுங்கிய ஷாலினி, விளையாட்டு துறையை தேர்ந்தெடுத்தார்.
அவரை போலவே, ஆத்விக் அஜித்துக்கும் கால்பந்தாட்டம் மிகவும் பிடிக்குமாம். அதனால் தான் அந்த போட்டியை காண இருவரும் வந்திருந்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
நடிகை ஷாலினியின் வீடியோ
கால்பந்தாட்டத்தை கண்டு ரசித்த சின்னத் தல..! https://t.co/N8aqSAZ0uO | #Ajith | #Football | #abishiekbachan | #Shalini | #Ak62update | #ajith62 | #Ajithkumar𓃵 pic.twitter.com/DYqRK7RX0e
— thisistamil.com (@thisistamilnews) March 1, 2023
ட்விட்டர் அஞ்சல்
ஷாலினியை வரவேற்ற அபிஷேக் பச்சன்
அஜித் மகனை வாழ்த்திய அபிஷேக் பச்சன்#Newstamil24x7 #Newstamiltv24x7 #Newstamil #AjithKumar #Shalini #AbhishekBachchan #நியூஸ்தமிழ் #நியூஸ்தமிழ்செய்திகள் pic.twitter.com/1UyZUy7tgz
— NewsTamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) March 2, 2023