
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: டிசம்பர் 29
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருவதையடுத்து, இன்று தங்கம் விலை குறைந்திருக்கிறது.
சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,910-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.47,280-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.38 குறைந்து ரூ.6,447-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் வலை சவரனுக்கு ரூ.304 குறைந்து ரூ.51,576-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 குறைந்து ரூ.79.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
குறைந்த தங்கம் விலை:
Today Gold Rate in Chennai : அப்பாடா.. ஒரு வழியாக தங்கம் விலை குறைந்தது.. வாங்க இதுதான் சரியான நேரம்.!#Chennai #GoldRate #SilverRate https://t.co/qui3TaP58a
— Asianetnews Tamil (@AsianetNewsTM) December 29, 2023