
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 29
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்து விற்கப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,815க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,520ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,285ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.ரூ.50,280ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று 20 காசுகள் உயர்ந்து வெள்ளி ரூ.75.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை
தங்கம் விலை உயர்வு https://t.co/WciCN2SQmv | #Gold | #goldrate | #Chennai | #TamilNadu | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/U43IPG3cms
— News7 Tamil (@news7tamil) February 29, 2024