அடுத்த செய்திக் கட்டுரை

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 11
எழுதியவர்
Venkatalakshmi V
Feb 11, 2024
11:52 am
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று மாற்றம் இன்றி தொடர்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.5,830க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரன் ஒன்று ரூ.46,640-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,360ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,880ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ..76.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை
Gold rate in India remains constant for 24 and 22 carat on February 11 #goldprice #Indiahttps://t.co/ysovDi5XbF
— Kalinga TV (@Kalingatv) February 11, 2024
செய்தி இத்துடன் முடிவடைந்தது