NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இறங்கிய வேகத்தில் ஏறும் ஆபரண தங்கத்தின் விலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இறங்கிய வேகத்தில் ஏறும் ஆபரண தங்கத்தின் விலை
    தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து உள்ளது

    இறங்கிய வேகத்தில் ஏறும் ஆபரண தங்கத்தின் விலை

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 02, 2024
    11:41 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து உள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.30 உயர்ந்து ரூ.6,460க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.51,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 6,915-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,320ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து கிராம் ரூ.91.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆபரண தங்கத்தின் விலை

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு#mnadunews | #GoldRate | #GoldPrice | #Gold pic.twitter.com/cuZXdy94Zn

    — M Nadu Tv (@mnadutv) August 2, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தங்க விலை

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    தங்கம் வெள்ளி விலை

    ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் 680 ரூபாய் சரிந்தது  சென்னை
    ஒரே வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை 80 ரூபாய் சரிந்தது   சென்னை
    தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  சென்னை
    தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைவு தங்க விலை

    தங்க விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 24 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 26 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 1 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 2 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025