NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2024
    11:57 am

    செய்தி முன்னோட்டம்

    பிட்காயின் கடந்த 24 மணி நேரத்தில் 0.62% சரிந்து $67,265.55க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த வாரத்தை விட 5.30% குறைவாகும்.

    இரண்டாவது மிகவும் பிரபலமான கிரிப்டோகரண்ஸி, எதீரியம் , நேற்றிலிருந்து 1.23% சரிந்து $3,508.29க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. எதீரியம், கடந்த ஏழு நாட்களில் 7.34% சரிந்துள்ளது.

    பிட்காயின் $1,325 பில்லியன் சந்தை மூலதனத்தையும், எதீரியம் $421.5 பில்லியன் சந்தை மூலதனத்தையும் கொண்டுள்ளன. இன்று, பிஎன்பி $609.41க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 1.20% குறைவாகும். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து XRP 13.64% குறைந்துள்ளது.

    பிட்காயின் 

    டாஜ்காயின் 1.37% சரிவு

    இன்று, XRP $0.44க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இது நேற்றை விட 1.23% குறைவாகும். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து XRP 8.41% குறைந்துள்ளது.

    மேலும், கார்டானோ $0.44(1.70% சரிவு) விலைக்கும், டாஜ்காயின் $0.11 (1.37% சரிவு) விலைக்கும் இன்று வர்த்தகம் செய்யப்படுகிறது.

    சோலானா, போல்கா டாட், ஷிபா இனு மற்றும் பாலிகான் ஆகியவை தற்போது முறையே $150.22(2.38% சரிவு), $6.4 (0.33% சரிவு), $0.000022 (2.2% சரிவு), மற்றும் $0.66 (3.21% சரிவு) ஆகிய விலைகளுக்கு விற்பனையாகிறது.

    வாராந்திர அட்டவணையின் படி, ​​சோலனா 13.47% குறைந்துள்ளது. அதே நேரத்தில் போல்கா டாட் 11.33% சரிந்துள்ளது. மேலும், கடந்த ஏழு நாட்களில் ஷிபா இனு அதன் மதிப்பில் இருந்து 14.82% வீழ்ச்சி அடைந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிட்காயின்
    கிரிப்டோகரண்ஸி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிட்காயின்

    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் கிரிப்டோகரண்ஸி
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் கிரிப்டோகரண்ஸி
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் கிரிப்டோகரண்ஸி
    போன்சி மோசடியில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் சொத்துகள் பறிமுதல் அமலாக்க இயக்குநரகம்

    கிரிப்டோகரண்ஸி

    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் பிட்காயின்
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் பிட்காயின்
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் பிட்காயின்
    பிட்காயின், டாஜ்காயின், பிஎன்பி: கிரிப்டோகரன்சிகளின் இன்றைய விலை நிலவரம் பிட்காயின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025