Loading...

மசெராட்டி: செய்தி

மணிக்கு 324 கிமீ வேகம்; இந்தியாவில் களம் இறங்கிய மாசராட்டி GT2 ஸ்ட்ராடேல்; விலை மற்றும் சிறப்பம்சங்கள்

இத்தாலிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மாசராட்டி, தனது அதிநவீன GT2 ஸ்ட்ராடேல் காரை இந்தியாவில் ₹5.72 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.