NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியானது
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியானது
    அமெரிக்காவில் கிரீன் கார்டுக்காக பெறப்பட்டுள்ள 18 லட்சம் விண்ணப்பங்களில், 11 லட்சம் விண்ணப்பங்கள் இந்தியர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் இந்தியர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியானது

    எழுதியவர் Srinath r
    Oct 14, 2023
    02:13 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பயன்பெறும் வகையில், கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருப்பவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் அல்லாத சில பிரிவுகளுக்கு வேலைவாய்ப்பு அட்டைகளை ஐந்தாண்டுகளுக்கு வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் (USCIS) வேலைவாய்ப்பு அங்கீகார ஆவணங்களின் (EAD) அதிகபட்ச செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகளாக உயர்த்துவதாகக் கூறியுள்ளது.

    மேலும் சில குறிப்பிட்ட குடிமக்கள் அல்லாதவர்களுக்கு(Non-Citizens) வேலைவாய்ப்பு அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    இந்த உத்தரவு ஐஎன்ஏ 245 இன் கீழ், அடைக்கலம் கோரும் விண்ணப்பதாரர்கள், நாடு கடத்தலை தடுத்தல் அல்லது நீக்குதலை ரத்து செய்தல் உள்ளிட்ட விண்ணப்பதாரர்களுக்கும் பொருந்தும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2nd card

    18 லட்சம் கிரீன் கார்டு விண்ணப்பங்கள் தேங்கியுள்ளது

    வேலைவாய்ப்பட்டைகளின் செல்லுபடி காலத்தை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதன் மூலம், புதிய படிவங்கள் I-765 எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படும்.

    இருப்பினும், குடிமகன் அல்லாதவர் வேலைவாய்ப்பு அங்கீகாரத்தை தக்க வைக்கிறாரா என்பது அவர்களின் அடிப்படை நிலை, சூழ்நிலைகள் மற்றும் அங்கீகார ஆவணங்கள் தாக்கல் செய்யும் வகையைச் சார்ந்தது.

    ஒரு ஆய்வின்படி 10.5 லட்சம் இந்தியர்கள், அமெரிக்காவில் வேலை வாய்ப்பு சார்ந்த குடியுரிமைக்காக விண்ணப்பித்திருப்பதும், அவர்களின் சுமார் 4 லட்சம் பேர் குடியுரிமையை பெரும் முன் இறக்க வாய்ப்புள்ளதும் தெரியவந்துள்ளது.

    கிரீன் கார்ட் என்பது நிரந்தர குடியுரிமை அட்டை. அமெரிக்காவில் ஒருவரால் நிரந்தரமாக தங்க முடியும்.

    கிரீன் கார்ட் கோரி அமெரிக்காவில் 18 லட்சம் விண்ணப்பங்கள் தேங்கியுள்ளது. அதில் 11 லட்சம் விண்ணப்பங்கள் இந்தியர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா

    சமீபத்திய

    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 4) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்

    அமெரிக்கா

    அமெரிக்க-இந்திய உறவுக்கான அளவை வகுப்பது மிகவும் கடினம்- வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சு இந்தியா
    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை புகழ்ந்து தள்ளிய அமெரிக்க உயர் அதிகாரி இந்தியா
    கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்த இருவருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு  நோபல் பரிசு
    கன்னியாகுமரியில், சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த அமெரிக்க தூதர் எரிக் கன்னியாகுமரி

    இந்தியா

    கனடாவில் கொலை செய்யப்பட்ட பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில் சீனாவுக்கு தொடர்பு உள்ளதா? சீனா
    இந்தியாவில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் காலநிலை மாற்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025