NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்
    வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்

    அதிர்ச்சி; வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 21, 2024
    02:03 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் மிஷன் வளாகத்தில் இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆழ்ந்த வருத்தத்துடன், இந்திய தூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் 2024 செப்டம்பர் 18 மாலை காலமானார் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம்." என்று தெரிவித்துள்ளது.

    அவரது சடலத்தை இந்தியாவுக்கு விரைவாக மாற்றுவதை உறுதி செய்வதற்காக தொடர்புடைய அனைத்து ஏஜென்சிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

    இந்திய தூதரகம் மேலும், "இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை.

    இந்த துயர நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் குடும்பத்தினருடன் உள்ளன. உங்கள் புரிதலுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்." என்று கூறியது.

    இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்திய தூதரகம் அறிக்கை

    With deep regret, we wish to confirm that a member of the Embassy of India passed away on the evening of 18th September 2024. We are in touch with all relevant agencies and members of the family to ensure the swift transfer of the mortal remains to India. Additional details… pic.twitter.com/sY3qoxJj4b

    — ANI (@ANI) September 20, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இந்தியா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    அமெரிக்கா

    என்ஜின்கள் தீப்பிடித்தல் புகார்; காவல்துறைக்கு விற்ற 85,000 கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு ஃபோர்டு
    விபத்து காலங்களில் இரத்தப்போக்கினை நொடிகளில் நிறுத்தக்கூடிய ஜெல்: FDA அங்கீகரிப்பு விபத்து
    டிரம்பின் அமைச்சரவையில் பணிபுரிய தயாராகும் எலான் மஸ்க்..ஆனால் இந்த அமைச்சரவை தான் வேண்டும் எலான் மஸ்க்
    ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: 1,000 மென்பொருள் பொறியாளர்களை நீக்கியதாக தகவல் ஜெனரல் மோட்டார்ஸ்

    இந்தியா

    டெல்லி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    உள்நாட்டு விவசாயிகளின் நலன் முக்கியம்; எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்தது மத்திய அரசு வணிக செய்தி
    நிலத்தடி நீர்மட்ட இழப்பை சரிக்கட்ட மாற்று பயிரிடுதல் தான் சரியான வழி; ஐஐடி ஆய்வில் தகவல் ஐஐடி
    2026-27 நிதியாண்டில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 13% ஆக உயரும் என கணிப்பு இரு சக்கர வாகனம்

    உலகம்

    அமைதியின்மையைத் தூண்டிய பெரும்பாலான இடஒதுக்கீட்டை ரத்து செய்தது பங்களாதேஷ் நீதிமன்றம்  பங்களாதேஷ்
    பூமியில் இருக்கும் நீரில் ஆக்ஸிஜன் அளவு அபாயகரமான வேகத்தில் குறைவதாக தகவல்  தொழில்நுட்பம்
    அமெரிக்காவின் மிசிசிப்பியில் பெரும் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பலி, 16 பேர் காயம் அமெரிக்கா
    பாரீஸ் ஒலிம்பிக் 2024: இஸ்ரேலியர்கள் வர தேவையில்லை என்று பிரான்ஸ் எம்.பி கூறியதால் சர்ச்சை  பிரான்ஸ்

    உலக செய்திகள்

    ஓமன் கடல் பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்து: 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம்  உலகம்
    வரலாற்று வாக்கெடுப்புக்குப் பிறகு 200 'இனவெறி' தாவரங்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன உலகம்
    உலகளாவிய IT செயலிழப்பு: $500M இழப்புக்கு CrowdStrike, மைக்ரோசாப்ட் காரணம் என டெல்டா குற்றச்சாட்டு மைக்ரோசாஃப்ட்
    உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கருவியாக மெட்டா AI மாறும்: மார்க் ஸூக்கர்பெர்க் மெட்டா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025