
சந்திரயான் 3 வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய எம்எஸ் தோனி மகள்; வைரலாகும் காணொளி
செய்தி முன்னோட்டம்
புதன்கிழமை (ஆகஸ்ட் 23) இந்தியா சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக முடித்து, நிலவின் தென்துருவப் பகுதியில் ரோவரை தரையிறக்கிய முதல் நாடு என்ற சாதனையை படைத்தது.
மேலும், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் ரோவரை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையையும் பெற்றது.
இஸ்ரோ விஞ்ஞானிகள் இதை வெற்றிகரமாக நடத்திய நிலையில், சமூக வலைதளங்களில் வாழ்த்துச் செய்திகள் குவிந்தன.
பல்வேறு துறையை சார்ந்த முக்கிய நபர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டி, இந்தியாவின் சாதனையை கொண்டாடினர்.
அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் மகள் ஜிவாவும் இதை கொண்டாடியதை, அவரது மனைவி காணொளியாக பதிவிட்டுள்ளார்.
இந்த காணொளி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Ziva 🤣❤️ pic.twitter.com/y4LfWAFpHg
— 𝐒𝐡𝐫𝐞𝐲𝐚𝐬𝐌𝐒𝐃𝐢𝐚𝐧™ (@Itzshreyas07) August 23, 2023