NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / CSK-க்கு பலத்த அடி, IPL 2024ல் இருந்து விலகிய நட்சத்திர வீரர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    CSK-க்கு பலத்த அடி, IPL 2024ல் இருந்து விலகிய நட்சத்திர வீரர்
    கான்வேயின் மாற்றாக ரிச்சர்ட் க்ளீசன் நியமிக்கப்பட்டுள்ளார்

    CSK-க்கு பலத்த அடி, IPL 2024ல் இருந்து விலகிய நட்சத்திர வீரர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 18, 2024
    03:18 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை சூப்பர் கிங்ஸின் (சிஎஸ்கே) அணிக்கு பெரும் அடியாக, நட்சத்திர பேட்ஸ்மேன் டெவோன் கான்வே, ஐபிஎல் 2024இல் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

    இதற்கிடையில், கான்வேயின் மாற்றாக ரிச்சர்ட் க்ளீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024இல் காயம் காரணமாக டெவோன் கான்வே வெளியேறுகிறார்.

    கடந்த இரண்டு சீசன்களில் CSK அணியின் முக்கிய வீரரான டெவோன் கான்வே, 23 போட்டிகளில் 924 ரன்கள் குவித்துள்ளார்.

    இதில் ஒன்பது அரை சதங்கள் மற்றும் அதிகபட்ச ஸ்கோரான 92* ஆகியவை அடங்கும். அவர் இல்லாதது பேட்டிங் வரிசையில் வெற்றிடத்தை உருவாக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

    embed

    CSK அணியில் இணைகிறார் ரிச்சர்ட் க்ளீசன்

    Welcoming with a glee!🤩🥳 Whistle Vanakkam, Richard! 🦁💛 🔗 - https://t.co/7XCuEZCm21 #WhistlePodu #Yellove pic.twitter.com/rJa1HilaQ6— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    சிஎஸ்கே
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    எக்ஸ் தளத்தில் 10 மில்லியன் ஃபாலோயர்களைப் பெற்ற முதல் ஐபிஎல் அணி; சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை ட்விட்டர்
    IPL 2024 Auction : பென் ஸ்டோக்ஸுக்கு கல்தா கொடுக்க சிஎஸ்கே முடிவு; காரணம் இதுதான் ஐபிஎல் 2024
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் முகமது சிராஜ்
    "இவரை மிஞ்ச ஆள் இல்லை": தோனியின் தலைமை பண்பை புகழ்ந்த அம்பதி ராயுடு  எம்எஸ் தோனி

    சிஎஸ்கே

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி ஐபிஎல்
    இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல்

    ஐபிஎல் ஏலத்தில் தவறான வீரரை வாங்கியது குறித்து விளக்கமளித்த பஞ்சாப் கிங்ஸ் கிரிக்கெட்
    துபாயில் டென்னிஸ் விளையாடும் தல தோனியும், ரிஷப் பண்டும்; வைரலாகும் வீடியோ எம்எஸ் தோனி
    ஐபிஎல் 2024 தொடரில் ஹர்திக் பாண்டியா விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல் ஹர்திக் பாண்டியா
    2024க்கு பிறகும் ஐபிஎல்லில் எம்எஸ் தோனி? சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பதில் சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல் 2024

    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்
    ஐபிஎல் 2024 : லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸின் வழிகாட்டியாக இணைகிறார் சுரேஷ் ரெய்னா? ஐபிஎல்
    Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள் ஆப்கான் கிரிக்கெட் அணி
    வீரர்களுக்கு ஐபிஎல்லில் பங்கேற்க தடையில்லா சான்றிதழ் வழங்க ஆப்கான் கிரிக்கெட் வாரியம் மறுப்பு ஆப்கான் கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025