ஐபிஎல் 2023 : டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்! முதலில் பந்துவீச முடிவு!
ஐபிஎல் 2023 தொடரின் 26வது போட்டியில் புதன்கிழமை (ஏப்ரல் 19) ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்ஆர் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. ஆர்ஆர் : ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல் எல்எஸ்ஜி : கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, நவீன் உல் ஹக், அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், ரவி பிஷ்னோய்