NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சென்னையில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் 
    சென்னையில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டு அரங்கம் - திறந்து வைத்தார் முதல்வர்

    சென்னையில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் 

    எழுதியவர் Nivetha P
    Jul 28, 2023
    07:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும், ஹாக்கி இந்தியாவும் இணைந்து நடத்தும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான 7வது ஆடவர் ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த போட்டியானது ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் நடக்கவுள்ள இந்த ஹாக்கி போட்டியில் சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கவுள்ளனர்.

    இதனிடையே, இந்த போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள கோப்பையானது தமிழகம் முழுவதும் ஊர்வலம் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டிகள் நடக்கவுள்ள சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட ஹாக்கி அரங்கத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஹாக்கி அரங்கம் 

    #JUSTIN | ஹாக்கி அரங்கை திறந்துவைத்தார் முதல்வர்#MKStalin | #RadhaKrishnaStadium | #Hocky | #Sports | #TNGovt pic.twitter.com/FI7qKWiuDD

    — PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 28, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மு.க ஸ்டாலின்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி

    தமிழ்நாடு

    அமர்நாத் யாத்திரை சென்ற 17 தமிழர்களை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு  ஜம்மு காஷ்மீர்
    மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலினை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்ரமணியம்  சேலம்
    கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 19ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு  ஆடி
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி

    மு.க ஸ்டாலின்

    கலைஞர் கோட்டம் திறப்பு விழா - பீகார் முதல்வரின் தமிழக வருகை திடீர் ரத்து  கருணாநிதி
    திருவாரூரில் கலைஞர் கோட்டத்தினை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்  கருணாநிதி
    தமிழக செயலாளர் இறையன்பு வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்  தமிழ்நாடு
    தேசியளவிலான எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் - பாட்னா செல்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025