NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவு! முக்கிய வீரர் தொடரில் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவு! முக்கிய வீரர் தொடரில் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்
    காயம் காரணமாக டெவோன் கான்வே ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்கமாட்டார்

    சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவு! முக்கிய வீரர் தொடரில் பங்கேற்கப்போவதில்லை எனத்தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 04, 2024
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    சிஎஸ்கே அணியின் ஸ்டார் பேட்டர் டெவோன் கான்வே, ஐபிஎல் 2024இன் முதல் பாதியில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதனால், ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் போது, காயமடைந்த நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வேவிற்கு, இடது கை கட்டை விரலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைய கான்வேக்கு குறைந்தபட்சம் 8 வாரங்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனால், மார்ச் 22ஆம் தேதி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் 2024 சீசனின் தொடக்க ஆட்டத்தை அவர் நிச்சயமாக இழக்க நேரிடும்.

    ட்விட்டர் அஞ்சல்

    சிஎஸ்கேக்கு பெரும் பின்னடைவு!

    #SportsUpdate | காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் CSK வீரர் கான்வே பங்கேற்பதில் சிக்கல்#SunNews | #CSK | #DevonConway | #IPL2024 pic.twitter.com/4k9nAqujcY

    — Sun News (@sunnewstamil) March 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2024
    ஐபிஎல்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    யார் இந்த ரிவாபா ஜடேஜா? வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி! ரவீந்திர ஜடேஜா
    'தோனியை மிஞ்சமுடியுமா' : டைமிங்காக ட்வீட் வெளியிட்டு கலக்கிய வீரேந்திர சேவாக்! வீரேந்திர சேவாக்
    முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்கிறாரா எம்எஸ் தோனி? சிஎஸ்கே காசி விஸ்வநாதன் விளக்கம்! எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகை வரலட்சுமி செய்த வினோதமான வேண்டுதல்!  நடிகைகள்

    ஐபிஎல் 2024

    பிப்ரவரி 2024இல் மகளிர் ஐபிஎல் தொடர்; ஐபிஎல் ஆட்சிமன்ற குழு தலைவர் அருண் துமால் அறிவிப்பு மகளிர் ஐபிஎல்
    மகளிர் ஐபிஎல் ஏலத்தில் உள்நாட்டு வீராங்கனைகளுக்கு ஜாக்பாட் கொடுத்த அணிகள் மகளிர் ஐபிஎல்
    தமிழகத்தில் இருந்து மகளிர் ஐபிஎல்லுக்கு தேர்வான முதல் பெண்; யார் இந்த கீர்த்தனா? மகளிர் ஐபிஎல்
    'பணத்தால் விசுவாசத்தை வாங்க முடியாது'; சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு சென்னை சூப்பர் கிங்ஸ்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024 ஏலத்திற்கு பெயரை பதிவு செய்யாத ஜோஃப்ரா ஆர்ச்சர்; காரணம் இதுதான் ஐபிஎல் 2024
    மும்பையில் இன்று மகளிர் ஐபிஎல் ஏலம்; 30 இடங்களுக்கு போட்டியிடும் 165 வீராங்கனைகள் மகளிர் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம் ஐபிஎல் 2024
    ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025