ஆசிய கோப்பை INDvsPAK: டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
ஆசிய கோப்பை 2023 தொடரில் சனிக்கிழமை (செப்டம்பர் 2) இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:- இந்தியா : ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ். பாகிஸ்தான் : ஃபகார் ஜமான், மல்லிக், பாபர் அசாம், முஹம்மது ரிஸ்வா, ஆகா சல்மான், அஃபக்ர் அஹ்மத், ஷதாப் கான், முஹம்மது நவாஸ், ஷாஹீன் ஃபரிதி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப்.