Page Loader
Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 3, 2024 

Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 3, 2024 

எழுதியவர் Sindhuja SM
Mar 03, 2024
10:55 am

செய்தி முன்னோட்டம்

பேட்டில் ராயல் கேம் இந்தியா, கரீனாவின் ஃபிரீ ஃபையர், ரிடீம் செய்யக்கூடிய குறியீடுகளை, தினசரிஅடிப்படையில் வழங்குகிறது. இருப்பினும் இலவச Fire MAX குறியீடுகளை ரிடீம் செய்ய பிளேயர்கள் பின்பற்ற வேண்டிய சில விதிகள் உள்ளன. இந்தியாவில், ஆண்ட்ராய்டு பயனர்களால் மட்டுமே இந்தக் குறியீடுகளை கோர முடியும். தனிநபர்கள், ஒரே அமர்வில் பல குறியீடுகளை ரிடீம் செய்ய முடியும் என்றாலும், ஒவ்வொரு குறியீட்டையும் அவர்களால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். 12-18 மணி நேரத்திற்குள், கேமின் ரிவார்டுகளை, ரிடெம்ப்ஷன் பக்கத்தின் மூலம் குறியீடுகளை இட்டு, ரிடீம் செய்ய வேண்டும்.

ஆண்ட்ராய்டு

 மார்ச் 3-க்கான இலவச குறியீடுகள் இங்கே!

FF11DAKX4WHV, J3ZKQ57Z2P2P, FIEUHYBGTGNM7O9, F7SYTWG3RY6F5RE FDACQ2Y763TEFVD, FBCJID8EUR4H5NT, FYGHKBO9I8U7CYT, FGFWVB3E4N5KIYH F8UYGBZNMAKRIWU, F76YTERDFVXZGTA, F5Q4ED2SCV3BERJ, FFVU876TRXFSVEB F4N5K6TIYHUBYHV, FBNDEMRK5O66YKU, FMH8LO98Z7Y6ATQ, FR2EDC34BRFJGVI FUTRXFSDCWVE8BR, FNTMYK7IHUYBVGB, FKR4I56UYHGHTYT, SARG886AV5GR உங்கள் கணக்கில் உள்நுழைய, பதிவுசெய்யப்பட்ட Facebook, Twitter, Huawei, Apple ID, Google அல்லது VK முகவரியை உள்ளிடவும். இப்போது, டெக்ஸ்ட் பாக்ஸில், ரிடீம் செய்யக்கூடிய குறியீட்டை இட்டு, 'கன்பார்ம்' பட்டன்-ஐ அழுத்தி, பின்னர் 'ஒகே' அழுத்தவும். ஒவ்வொரு வெற்றிகரமான மீட்புக்கு பிறகு, கேமின் மெயிலில் இருந்து, தொடர்புடைய வெகுமதியைப் பெற உங்களை அனுமதிக்கும்.