NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறேன் - ஓ. பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறேன் - ஓ. பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி 
    பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறேன் - ஓ. பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி

    பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறேன் - ஓ. பன்னீர் செல்வம் பரபரப்பு பேட்டி 

    எழுதியவர் Nivetha P
    Jul 20, 2023
    07:14 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பான பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

    அதில், "மணிப்பூரில் 2 பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் இனி யாருக்கும் நடக்காமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்"என்று கூறியுள்ளார்.

    அப்போது அவரிடம் செய்தியாளர்கள், பாஜக கூட்டணியில் தான் நீடிக்கிறீர்களா என கேட்டதற்கு, பாஜக கூட்டணியில் தான் தான் நீடிப்பதாகவும், அவர்களாக தங்களுடைய கூட்டணியினை முறியடித்து கொள்ளும்வரை பாஜக'வில் தான் நீடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

    இதனைத்தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு 'இந்தியா'என்று பெயர் வைத்த விவகாரம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், "கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளார்கள். தலைப்பு நன்றாக தான் உள்ளது. நான் இந்த கூட்டணியினை வரவேற்கிறேன்" என்று கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஓ.பன்னீர் செல்வம் பேட்டி 

    Watch | எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணிக்கு ஓ.பன்னிர்செல்வம் வரவேற்பு!#SunNews | #INDIAvsNDA | @OfficeOfOPS pic.twitter.com/tLdnbadDSm

    — Sun News (@sunnewstamil) July 20, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    ஓ.பன்னீர் செல்வம்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    பாஜக

    அதிமுக போல் தரம் தாழந்த கருத்துக்களை முன்வைக்க விரும்பவில்லை - அண்ணாமலை பதிலடி  எடப்பாடி கே பழனிசாமி
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா
    மைனர் பெண்ணை பிரிஜ் பூஷன் துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள் இல்லை: காவல்துறை  இந்தியா
    "இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!": தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ  முதல் அமைச்சர்

    ஓ.பன்னீர் செல்வம்

    ஈரோடு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் அறிவிப்பு தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்-வேட்பாளரை வாபஸ் பெற்ற ஓ.பி.எஸ். அதிமுக
    அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - இ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கொண்டாட்டம் அதிமுக
    ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் விழா - ஓபிஎஸ் மரியாதை ஜெயலலிதா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025