NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் 2023: ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் 2023: ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம் 

    UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் 2023: ஆதித்யா ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 16, 2024
    02:48 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா: யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் 2023 தேர்வு முடிவை அறிவித்துள்ளது.

    இந்த தேர்வின் மூலம், மொத்தம் 1,016 பேர் நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    UPSC தேர்வில் கலந்து கொண்டவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்கலாம்.

    இந்த ஆண்டு, ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதல் இடத்தையும், அனிமேஷ் பிரதான் என்பவர் இரண்டாவது இடத்தையும், டோனூரு அனன்யா ரெட்டி என்பவர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் மற்றும் பட்டியல் எண்களை UPSC வெளியிட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட 355 தேர்வர்களின் நிலை தற்காலிகமாகவே உள்ளது.

    UPSC 

     UPSC சிவில் சர்வீசஸ் முடிவுகள் 2023: தகுதிப் பட்டியல்

    1. ஆதித்ய ஸ்ரீவஸ்தவா

    2. அனிமேஷ் பிரதான்

    3. டோனூரு அனன்யா ரெட்டி

    4. பி கே சித்தார்த்

    5. ராம்குமார் ருஹானி

    6. சிருஷ்டி தபஸ்

    7. அன்மோல் ரத்தோர்

    8. ஆஷிஷ் குமார்

    9. நௌஷீன்

    10. ஐஸ்வர்யம் பிரஜாபதி

    11. குஷ் மோத்வானி

    12. அனிகேத் சாண்டில்யா

    13. மேதா ஆனந்த்

    14. சௌர்யா அரோரா

    15. குணால் ரஸ்தோகி

    16. அயன் ஜெயின்

    17. சுவாதி சர்மா

    18. வர்தா கான்

    19. சிவம் குமார்

    2. ஆகாஷ் வர்மா

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்ததில் டிரம்பின் 'வர்த்தக' கூற்றை மத்திய அரசு நிராகரித்தது இந்தியா
    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி

    இந்தியா

    தேர்தல் பத்திர திட்டம் மூலம் திமுகவுக்கு ரூ.509 கோடி நன்கொடை வழங்கிய நிறுவனம்: அதிர்ச்சி தகவல்  தமிழகம்
    'தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து  விவரங்களையும் வெளியிட வேண்டும்': எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு  உச்ச நீதிமன்றம்
    மாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும்  மாலத்தீவு
    மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா  மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025