உத்தவ் தாக்கரே: செய்தி
மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் நிலநடுக்கம்: உத்தவ் தாக்கரேவின் 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைய வாய்ப்பு
மகாராஷ்டிர அரசியலில் மீண்டும் ஒரு மாபெரும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஃபேஸ்புக் நேரலையில் நடந்த துப்பாக்கி சூடு: உத்தவ் தாக்கரே அணியின் பிரமுகர் படுகொலை
சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த முக்கிய கட்சி பிரமுகர், ஃபேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.