உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 10) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வியாழக்கிழமை (செப்டம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்:
பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை பகுதி, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடை, திருச்சி ரோடு (ஒரு பகுதி), மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம், அக்ரஹார சாமக்குளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், காளிபாளையம், மொண்டிகாலிபுதூர், சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பூச்சியூர், பீல்சின்னம்பாளையம், ஜமீன்கோட்டம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சேரி, நம்பிமுத்தூர், பத்தநாயக்கனூர், சுண்டக்கன்பாளையம்.
திருப்பூர் மாவட்டம்:
உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகப் பகுதி, பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குவார்ட்டர்ஸ், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி.
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருப்பத்தூர் மாவட்டம்:
ஜோலார்பேட்டை, ரெட்டியூர், சக்கரக்குப்பம், குடியானக்குப்பம், ரயில்வே காலனி பகுதி, நாட்ராம்பள்ளி, கொத்தூர், பச்சூர், கத்தாரி, புதுப்பேட்டை, கொத்தூர் ஃபாரஸ்ட், காந்தி நகர், கே.பண்டாரப்பள்ளி.
பெரம்பலூர் மாவட்டம்:
ராமியானஹள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவிரிபுரம், தென்கரைக்கோட்டை, பூதநத்தம்.
தஞ்சாவூர் மாவட்டம்:
பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், வன்னிப்பட்டு, கவரப்பட்டு, வீரமரசம்பேட்டை, பூதலூர், அச்சம்பட்டி, மாரியம்மன்கோவில், போஸ்டல் காலனி, காட்டூர்.
அரியலூர் மாவட்டம்:
நடுவலூர் முழுப் பகுதி, விக்கிரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, குடிநீர் திட்டப் பகுதிகள்.