உங்கள் ஏரியாவில் இன்று (அக்டோபர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(அக்டோபர் 24) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு: ஈரோடு: கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், மற்றும் நாகமநாயக்கன்பாளையம், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
கரூர்: புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர். உடுமலைப்பேட்டை: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், பாப்பான்குளம், சூலமாதேவி, வீடப்பட்டி, கணியூர், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையார்பாளையம், தாமிரைபாடி, சீலநாயக்கம்பட்டி, கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிப்புதூர், கருப்புசாமிபுதூர்
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
மேட்டூர்: கண்ணந்தேரி கச்சுப்பள்ளி எட்டிக்குட்டைமேடு கொல்லப்பட்டி புதுப்பாளையம் சின்னப்பம்பட்டி ஈகபுரம் சமுத்திரம் தைலம்பட்டி தெப்பக்குட்டை ஆர்.புதூர் எடங்கனசாலை கோரணம்பட்டி எருமப்பட்டி கோணசமுத்திரம், தும்பிபட்டி, டென்னிஸ்பேட்டை, காரவள்ளி, கொங்குப்பட்டி, மணியகாரனூர், தாராபுரம், செம்மாண்டப்பட்டி, சிந்தாமணியூர், சின்னதிருப்பதி, சிக்கனம்பட்டி, கமலாபுரம், பண்ணப்பட்டி, பூசாரிபட்டி, தீவட்டிப்பட்டி, ஓமலூர், அரூர்பட்டி, புளியம்பட்டி, பூசாரியூர், ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை.பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி கோவை: தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் துறை முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை), படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்
மின்தடை
தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்
நாமக்கல்: கபிலர்மலை சிறுகிணத்துப்பாளையம் அய்யம்பாளையம் பாண்டமங்கலம் வெங்கரை பிலிக்கல்பாளையம் இருக்கூர் மாணிக்கநாதம் பஞ்சாப்பாளையம் சேலூர் செல்லப்பம்பாளையம் பெரியமருதூர் சின்னமருதூர் பாகம்பாளையம் பெரியசோழிபாலம், சோழசிராமணி, கோமரபாளையம் பல்லடம்: பொங்கலூர், பெத்தம்பாளையம், தொட்டம்பட்டி, எல்லப்பாளையம்புதூர், அழகுமலை புதுக்கோட்டை: பழைய கந்தர்வகோட்டை, ஆதன்கோட்டை, குன்னந்தர்கோயில், மங்கலகோயில் திருச்சி: அன்பு நகர், இ.புதூர், கிருஷ்ணபுரம் 1&2 கிராஸ், ராமச்சந்திரா நகர், குட்டி மலை, அரசு காலனி, ராஜீவ் காந்தி நகர், கேஆர்எஸ் நகர், ஆர்எம்எஸ் காலனி, அருணாச்சலம் காலனி, சொக்கலிங்கபுரம், மன்னார்புரம், சுப்ரமணியபுரம், க்ராஃபோர்ட், கோட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி, காஜமலை, கல்லுக்குழி, ரஞ்சிதாபுரம், உலகநாதபுரம், என்எம்கே காலனி, சர்க்யூட் ஹவுஸ் காலனி, EB காலனி, காஜா நகர்.