
உங்கள் ஏரியாவில் நாளை (மே 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக் கிழமை (மே 1) தமிழகத்தில் சில பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
சென்னை: சோத்துபெரும்பேடு பகுதியில் குமரன் நகர், செங்கலம்மன் நகர், விஜயநல்லூர், சிறுணியம், பார்த்தசாரதி நகர், விஜயா கார்டன்.
மின்தடை
தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்
சென்னை: கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணாநகர், சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர்க்குப்பம், இடிபிஎஸ் வாரிய குடி இருப்பு பகுடி, எர்ணாவூர்,உலாகாபுரம், எஸ்.வி.எம். முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம்.
இதற்கிடையே, கோடை காலத்தில் பொதுமக்கள் மின்வெட்டுகள் இல்லாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக மின்சார வாரியம் எடுத்து வருகிறது.