உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 5) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை(ஜூன் 5) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் மின்சார வாரிய வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:- கோவை மெட்ரோ: காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம். கோவை வடக்கு: கதிர்நாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், குமாரபுரம், நாசிமநாயக்கன்பாளையம், பம்பாய் நகர், ஆசிரியர் காலனி, கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், தொப்பம்பட்டி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை தெற்கு: செல்லப்பம்பாளையத்தின் ஒரு பகுதி, பொதியம்பாளையம், வாகராயம்பாளையம், நீலம்பூர் பகுதி, குரும்பபாளையம், ராசிபாளையம், ஊத்துப்பாளையம். திண்டுக்கல்: ராமராஜபுரம், குருவி துரை, மறையம்பட்டி, மட்டப்பாரி, எத்திலோடு, செங்கப்பட்டி, ஆவாரம்பட்டி, விளாம்பட்டி, நாடார்பட்டி, சடையன்பட்டி, பெருமாள்பட்டி, அமச்சியாபுரம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, சிப்பைபுரம். பெரம்பலூர்: செந்துறை, நடுவலூர், தேலூர், கல்லங்குறிச்சி, கலெக்டர் அலுவலகம், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, வாட்டர் ஒர்க்ஸ், பூஞ்சோலை. புதுக்கோட்டை: கறம்பக்குடி சுற்றுவட்டாரப் பகுதி, நெடுவாசல் சுற்றுவட்டாரப் பகுதி, ரெகுநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதி, புனல்குளம் சுற்றுப்புறம், குளத்தூர் நாயக்கர்பட்டி சுற்றுப்புறம். தஞ்சாவூர்: ஒக்கநாடு கீழையூர், வீரமாசன்பேட்டை, முள்ளுக்குடி.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
உடுமலைப்பேட்டை: உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கானமநாயக்கனூர், குரல்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டணம், மருள்பட்டி, பி.குளம். வேலூர்: பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, ஏரியூர், ஆபீசர்ஸ் லைன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன் பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகள்.