NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் 
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் 

    எழுதியவர் Nivetha P
    Dec 04, 2023
    12:36 pm

    செய்தி முன்னோட்டம்

    வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருமாறியுள்ளது, இதனால் வடதமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கனமழை கொட்டுகிறது.

    இதனால் சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம், மின்துறை உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணிநேரமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று(டிச.,4)அதிகாலை வரை 34 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், புயல் காரணமாக பலத்தக்காற்றுடன் கூடிய அதிகனமழை பெய்யும் என்பதாலும்,

    மரங்கள் மின்கம்பங்கள் மீது முறிந்து விழும் என்னும் காரணத்தினாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

    அதேபோல் பாதுகாப்பான இடங்களில் மக்கள் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் உணவு போன்ற அடிப்படை தேவைகளுக்கு கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் நிவாரண முகாம்களை அணுகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை மாநகராட்சி அறிக்கை 

    #GCC requests you all to stay indoors.
    There was extreme rainfall, a total of 340mm till today early morning.

    Please write to us in case of food requirements.#Michaung#ChennaiRain#ChennaiCorporation #HeretoServe pic.twitter.com/du8LzfmnGB

    — Greater Chennai Corporation (@chennaicorp) December 4, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனமழை
    சென்னை மாநகராட்சி

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர்: 35-40 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இந்தியா அறிவிப்பு இந்தியா
    டிவிஎஸ்ஸின் மலிவு விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்; முக்கிய அம்சங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
    அவசர காலத்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது அரசுக்கு முழு அதிகாரம்; மத்திய அரசு வரைவு சட்டம் வெளியீடு மத்திய அரசு
    இந்திய ஆயுதப்படைகளின் முப்படை செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்தியா

    கனமழை

    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    வங்க கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுநிலை; தமிழகத்தில் கனமழை பெய்யும் மழை
    7 தமிழக மாவட்டங்களில் அதிகமான கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு  தமிழகம்
    வங்ககடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுநிலை; இரு தினங்களுக்கு தமிழகத்தில் கனமழை! காற்றழுத்த தாழ்வு நிலை

    சென்னை மாநகராட்சி

    காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் மு.க ஸ்டாலின்
    மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு  புயல் எச்சரிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025