NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் 934 பேருக்கு கொரோனா சிகிச்சை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் 934 பேருக்கு கொரோனா சிகிச்சை 

    இந்தியாவில் 934 பேருக்கு கொரோனா சிகிச்சை 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 27, 2024
    07:36 pm

    செய்தி முன்னோட்டம்

    தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 121 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் மகாராஷ்ராவில் பதிவாகியுள்ளன.

    இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 934ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.

    இதுவரை, இந்தியாவில் 4.50(4,50,29,274) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

    கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 533484ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.

    தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 2 தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.

    இந்தியா 

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்

    கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.44(4,44,93,856) கோடியில் உள்ளது. கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    நேற்று இந்தியாவில் 110 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவாகியது. நேற்று செயலில் இருந்த கொரோனாவின் எண்ணிக்கை 897 ஆகும்.

    இதுவரை நாடு முழுவதும் JN.1 கொரோனா வகையின் 2,593 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. JN.1 கொரோனா வகையின் பாதிப்பு அதிகமாக மகாராஷ்டிராவில் காணப்பட்டது.

    உலகளவில் இதுவரை பேர் 7,019,704 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை, உலகளவில் 774,291,287 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 6,981,263 ஆக உயர்ந்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா

    சமீபத்திய

    அரபிக்கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: IMD காற்றழுத்த தாழ்வு நிலை
    சிவகார்த்திகேயனின் 'பராசக்தி'க்கு இன்னும் 40 நாள் ஷூட்டிங் தான் பாக்கி என இயக்குனர் சுதா கொங்கரா தகவல் சிவகார்த்திகேயன்
    ஜெர்மனி ரயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல், 18 பேர் காயம் ஜெர்மனி
    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்

    இந்தியா

    பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா மற்றும் மியான்மர் இடையே உள்ள எல்லை பகுதியை மூட மத்திய அரசு உத்தரவு அமித்ஷா
    இந்தியாவில் மேலும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் இருவர் பலி  கொரோனா
    EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO இந்தியா
    பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, சட்டப்பிரிவு 370 நீக்கம்: பாஜகவின் சாதனைகளை அடிக்கோடிட்டு காட்டினார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி

    கொரோனா

    கடந்த 24 மணிநேரத்தில் இந்தியா முழுவதும் 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - அதிர்ச்சி ரிப்போர்ட்  ஜே.என்.1 வகை
    இந்தியாவில் மேலும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    இந்தியாவில் மேலும் 636 பேருக்கு கொரோனா பாதிப்பு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025