மரபணு: செய்தி
05 May 2025
இந்தியா'மரபணு எடிட்டிங்' பயன்படுத்திய முதல் அரிசி வகைகளை அறிமுகம் செய்த ICAR
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR), 21ஆம் நூற்றாண்டின் இனப்பெருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'DRR Dhan 100 (Kamala)' மற்றும் 'Pusa DST Rice 1' ஆகிய இரண்டு புதிய அரிசி வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.