NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்
    தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்

    ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 07, 2024
    08:51 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக சென்ற ஜனவரி 27 அன்று, ஸ்பெயின் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை சென்னை திரும்பினார்.

    அவருக்கு கட்சி அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதனையடுத்து விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது என்றும், ஸ்பெயின் நிறுவனங்களுடன் ரூ.3,440 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    "ரோக்கா, ஹபக் லார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களையும் நான் சந்தித்தேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில், இது சார்ந்த அறிவிப்புகள், பிப்ரவரி 12ஆம் தேதி கூடவுள்ள தமிழக சட்டசபையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    ட்விட்டர் அஞ்சல்

    தமிழகம் திரும்பிய முதல்வர்

    #JUSTIN | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு

    ”முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது

    ரோக்கா, ஹபக் லார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது

    ஸ்பெயினில் வசிக்கும்…

    — Sun News (@sunnewstamil) February 7, 2024

    ட்விட்டர் அஞ்சல்

    விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு 

    #அரசியல்Post | சென்னை வந்தடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!#SunNews | #MKStalin | #Spain | @mkstalin pic.twitter.com/HmAe3R9ngt

    — Sun News (@sunnewstamil) February 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக முதல்வர்
    தமிழகம்
    தமிழக அரசு
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    தமிழக முதல்வர்

    முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை: தமிழக முதல்வர் தமிழ்நாடு
    பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தலையாய கடமை - மு.க.ஸ்டாலின் அறிவுரை  தமிழக காவல்துறை
    மதுரையில் கலைஞர் நூலகம் - 15ம் தேதி திறந்து வைக்கிறார் தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    மகளிர் உரிமை தொகை: 91 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகம்  கருணாநிதி

    தமிழகம்

    வெள்ள பாதிப்பு: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசினார் பிரதமர் மோடி  தமிழ்நாடு
    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு  புதுச்சேரி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு  செந்தில் பாலாஜி
    17 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    தமிழக அரசு

    மாடர்ன் தியேட்டர்ஸ் விவகாரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்  சேலம்
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி
    ரூ.6000 புயல் நிவாரண தொகைத் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்  தமிழ்நாடு
    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 4 மாவட்ட செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு கனமழை

    முதல் அமைச்சர்

    பருவமழை, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை வானிலை அறிக்கை
    தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறையா? மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும்  புயல் எச்சரிக்கை
    தெலுங்கானா டிஜிபியை இடைநீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு தெலுங்கானா
    மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025