NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
    சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி - ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

    எழுதியவர் Nivetha P
    Mar 16, 2023
    08:01 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான கிழக்கு கடற்கறை சாலை விரிவாக்கம் குறித்து பாராளுமன்றத்தில் மதிமுக தலைவர் வைகோ, திமுக எம்.பி. சண்முகம் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மகாபலிபுரம் முதல் கன்னியாகுமரி வரையிலான இந்த கிழக்கு கடற்கரை சாலை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று பதில் அளித்துள்ளார்.

    மேலும் இந்த விரிவாக்க பணிக்கு ரூ.24 ஆயிரத்து 435 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதற்கான பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    697 கிமீ தூரம் கொண்ட இந்த சாலை விரிவாக்கம் 8 பிரிவுகளாக பிரித்து செய்யப்பட்டு வருகிறது. இதன் பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணி

    #கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்கு #ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: ஒன்றிய அமைச்சர் தகவல் https://t.co/DtBIrDfORd

    — Dinakaran (@DinakaranNews) March 16, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    நிதின் கட்காரி

    சமீபத்திய

    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்

    சென்னை

    சென்னையில் ரூ.800 கோடி மோசடி செய்து கைதாகி ஜாமீனில் வெளியேவந்த ஹிஜாவு நிறுவன நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை தமிழ்நாடு
    சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா தமிழ்நாடு
    தமிழகத்திலேயே முதன்முறையாக துப்பாக்கி சூடு நடத்தி ரவுடியை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் தமிழ்நாடு
    அமெரிக்காவிற்கு போலி கொரோனா மருந்து அனுப்பி ரூ.6.50 கோடி மோசடி செய்த கணவன் மனைவி கைது அமெரிக்கா

    நிதின் கட்காரி

    9 லட்சம் வாகனங்களுக்கு ஏப்ரல் 1 முதல் தடை - நிதின் கட்கரி அறிவிப்பு சுற்றுச்சூழல்
    ஆறு வழி சாலை அமைப்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் தமிழ்நாடு
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி மகாராஷ்டிரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025