NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு

    அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூலை 3ம் தேதி வரை நீட்டிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jun 19, 2024
    02:51 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை ஜூலை 3ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

    இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 3-ம் தேதி கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் முடிவடையும் போது நடைபெறும்.

    2022ல் ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான வரிக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து மேலும் விசாரணை நடத்துவது அவசியம் என்று கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவலை நீட்டிக்குமாறு அமலாக்க இயக்குனரகம் இன்று நீதிமன்றத்தில் வலியுறுத்தியது.

    இந்த வழக்கில் தொடர்புடைய ரூ.100 கோடியில் ரூ.45 கோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

    Rouse Avenue court extends the judicial custody of Delhi CM #ArvindKejriwal and Vinod Chauhan till July 3.

    Read here: https://t.co/pOwfpsMlTO pic.twitter.com/Uelob2yuH4

    — Mint (@livemint) June 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    ஆம் ஆத்மி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்
    இந்திய மருத்துவமனை கூரைகளில் சிவப்பு சிலுவை சின்னங்கள் பெயிண்ட் செய்யப்படுகிறது; என்ன காரணம்? மருத்துவமனை

    டெல்லி

    'யோகி ஆதித்யநாத் தான் பிரதமர் மோடியின் அடுத்த குறி': சிறையில் இருந்து வெளியேறிய அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு  அரவிந்த் கெஜ்ரிவால்
    இலவச மின்சாரம், சீனாவிடமிருந்து நிலத்தை மீட்பது உட்பட அரவிந்த் கெஜ்ரிவாலின் 10 தேர்தல் வாக்குறுதிகள்  இந்தியா
    டெல்லியில் உள்ள 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு படைகள் குவிப்பு  வெடிகுண்டு மிரட்டல்
    200 விமானங்களில் பயணித்து பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நபர் கைது  விமானம்

    ஆம் ஆத்மி

    6வது சம்மனையும் புறக்கணித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருக்க போவதாக தகவல்  டெல்லி
    சண்டிகர் மேயர் தேர்தல் வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு சண்டிகர்
    சண்டிகர் மேயராக அறிவிக்கப்பட்டார் ஆம் ஆத்மி வேட்பாளர்: 'சட்டவிரோத' வாக்கெடுப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்  சண்டிகர்
    5 மாநிலங்களில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு டெல்லி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லிக்கு மாநில அந்தஸ்து, இலவச மின்சாரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 தேர்தல் வாக்குறுதிகள்  டெல்லி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் டெல்லி
    திஹார் ஜெயிலில் டெல்லி முதல்வரின் முதல் நாள் எப்படி கழிந்தது? சிறை
    சிறைவாசத்தால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலம் குன்றியது, உடல் எடை குறைந்தது: ஆம் ஆத்மி சிறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025