NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்- முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் மரியாதை
    அடுத்த செய்திக் கட்டுரை
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்- முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் மரியாதை
    சிவாஜி கணேசன் நடிகர் மோகன்லால் 'உடன் ஒரு யாத்திரமொழி' என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார்

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்- முதலமைச்சர் ஸ்டாலின், முக்கிய பிரமுகர்கள் மரியாதை

    எழுதியவர் Srinath r
    Oct 01, 2023
    12:05 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் சிவாஜியின் மகன்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் உடன் இருந்தனர்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

    கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடிகர் சிவாஜி கணேசன் இயற்கை எய்தினார்.

    ட்விட்டர் அஞ்சல்

    நடிகர் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்

    முத்தமிழறிஞர் கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த “நடிகர் திலகம்” அவர்களின் 96-ஆவது பிறந்தநாள் இன்று!

    நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் "நடிகர்… pic.twitter.com/xsTf8Qq94i

    — M.K.Stalin (@mkstalin) October 1, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்டாலின்
    சட்டமன்றம்
    நடிகர்

    சமீபத்திய

    அன்னையர் தினம் 2025: வரலாறும் முக்கியத்துவமும்; நாம் அறிந்துகொள்ள வேண்டியவை அன்னையர் தினம்
    போர் நிறுத்தத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது ஜம்மு காஷ்மீர்
    பாகிஸ்தான் போர் நிறுத்த மீறல் குறித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்ட இந்தியா பாகிஸ்தான்
    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி? பாகிஸ்தான்

    ஸ்டாலின்

    வைரல் ஆகும் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒர்க் அவுட் வீடியோ வைரல் செய்தி
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    2000 பேருக்கு வேலை! நிசான் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்; தொழில்நுட்பம்
    தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பது தான் சமூக நீதியா: தமிழக ஆளுநர் வேங்கை வயல்

    சட்டமன்றம்

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை திருப்பியனுப்பிய ஆளுநர்-அமைச்சர் பேட்டி தமிழ்நாடு
    பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதாமல் ஆப்சென்ட்டான 50,000 மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளி மாணவர்கள்
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி தமிழ்நாடு
    தமிழகத்தில் இனி ஆன்லைனில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் நாசர் தமிழ்நாடு

    நடிகர்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்திய நடிகர் தனுஷ் தனுஷ்
    தனுஷ், SJ சூர்யா, அமலா பால் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு: விளக்கம் அளித்த தென்னிந்திய நடிகர் சங்கம்  தனுஷ்
    நடிகர் மோகனுக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்  தமிழ் சினிமா
    சந்தானம் நடிக்கும் தில்லுக்கு துட்டு ரீடர்ன்ஸ், ஜூலை 28 வெளியாகிறது சந்தானம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025