NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சீயான் 62: முதல்முறையாக 'சீயான்' விக்ரமுடன் இணைகிறார் SJ சூர்யா
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீயான் 62: முதல்முறையாக 'சீயான்' விக்ரமுடன் இணைகிறார் SJ சூர்யா
    இந்த படத்தை 'சித்தா' புகழ் S.U.அருண்குமார் இயக்கவுள்ளார்

    சீயான் 62: முதல்முறையாக 'சீயான்' விக்ரமுடன் இணைகிறார் SJ சூர்யா

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 09, 2024
    02:31 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விக்ரமின் அடுத்த படமான,'சீயான் 62' படத்தில், அவருடன் முதல்முறையாக திரையை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார் S.J.சூர்யா.

    இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    இந்த படத்தை 'சித்தா' புகழ் S.U.அருண்குமார் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைக்கவிருப்பது ஜி.வி.பிரகாஷ்.

    விக்ரம் தற்போது 'தங்கலான்' படத்தின் ஷூட்டிங்-ஐ நிறைவு செய்து விட்டார்.

    அதற்கு அடுத்தபடியாக 'சீயான் 62' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

    அருண்குமார், முன்னதாக பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

    இந்த நிலையில், படத்தில் முக்கிய வேடத்தில் S.J.சூர்யா இணைகிறார்.

    விக்ரமின் நடிப்பை பற்றி சொல்லத்தேவையில்லை. அதேபோல, S.J.சூர்யாவும், 'நடிப்பு அசுரன்' என பெயர் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் இணையும் படத்தை பற்றி தற்போது எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

    embed

    விக்ரமுடன் இணைகிறார் SJ சூர்யா

    We are blessed to have a @iam_SJSuryah joins the cast of @chiyaan's #Chiyaan62 - we warmly welcome you to the energetic team sir An #SUArunKumar film An @gvprakash musical @hr_pictures @riyashibu_ @shibuthameens @propratheesh @vamsikaka @nareshdudani @proyuvraaj pic.twitter.com/wb07aHDx7J— HR Pictures (@hr_pictures) February 9, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விக்ரம்
    SJ சூர்யா

    சமீபத்திய

    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்
    இந்தியாவில் மே மாத விற்பனையில் 22 சதவீதம் வளர்ச்சி கண்ட டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் டொயோட்டா

    விக்ரம்

    நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது கோலிவுட்
    பொன்னியின் செல்வன் படத்தில் உருவான மத சர்ச்சைகளுக்கு பதிலளித்த மணிரத்னம்  லைகா
    சோழ தலைநகரான தஞ்சைக்கு போகாதது ஏன்? விளக்கம் தந்த பொன்னியின் செல்வன் குழு  தமிழ் திரைப்படம்
    பொன்னியின் செல்வன் பட விழாவிற்கு 21 லட்ச ரூபாய்க்கு வாட்ச் அணிந்து வந்த விக்ரம் வைரல் செய்தி

    SJ சூர்யா

    'மாமதுர': ஜிகர்தண்டா டபுள்X திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது  கார்த்திக் சுப்புராஜ்
    மார்க் ஆண்டனி பட வெற்றி: இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW கார் பரிசளித்த தயாரிப்பாளர் இயக்குனர்
    ராகவா லாரன்ஸ், SJ சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் X ட்ரைலர் வெளியானது ட்ரைலர்
    'ஜிகர்தண்டா XX' திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபனின் உருக்கமான பதிவு கார்த்திக் சுப்புராஜ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025