NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ஃபோர்ப்ஸின் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்த நடிகை ரஷ்மிகா மந்தனா
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஃபோர்ப்ஸின் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்த நடிகை ரஷ்மிகா மந்தனா
    டாப்-30 பிரபலங்களின் பட்டியலில் நடிகை ரஷ்மிகா மந்தனா இடம்பிடித்துள்ளார்

    ஃபோர்ப்ஸின் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்த நடிகை ரஷ்மிகா மந்தனா

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 16, 2024
    12:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்ட 30 வயதுக்குட்பட்ட டாப்-30 பிரபலங்களின் பட்டியலில் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் இடம்பிடித்துள்ளார்.

    ஆண்டுதோறும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிடும்.

    அந்த வகையில் தற்போது 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிட்டது.

    இந்த பட்டியலில் இந்திய திரையுலகை சேர்ந்த மூன்று இளம் நடிகைகள் இடம்பெற்று உள்ளனர்.

    அதன்படி பொழுதுபோக்கு பிரிவில், 27 வயதாகும் நடிகை ரஷ்மிகா மந்தனா, 28 வயதாகும் நடிகை ராதிகா மதன், 25 வயதாகும் அதிதி சைகல் என்கிற பாடகி ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

    'நேஷனல் க்ரஷ்' என்றழைக்கப்படும் ரஷ்மிகா சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தில் அதிரடியான வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த நடிகை ரஷ்மிகா

    Gratitude.. 🤍#Forbes30under30 pic.twitter.com/u0YliOF0g9

    — Rashmika Mandanna (@iamRashmika) February 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்மிகா மந்தனா

    சமீபத்திய

    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பு இந்திய ராணுவம்

    ரஷ்மிகா மந்தனா

    விஜய் நடிப்பில் வெளியாகும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வாரிசு
    D51 திரைப்படத்தில் ரஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை தனுஷ்
    ரஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ வைரல்; அப்படியென்றால் என்ன? உங்களை தற்காத்துக்கொள்வது எப்படி? வைரலான ட்வீட்
    ரஷ்மிகா மந்தனாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பிய சின்மயி, மிருனாள் தாக்கூர், நாக சைதன்யா வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025