Page Loader
'அட..!' சொல்ல வைக்கும் 'பொல்லாதவன்' நடிகர் கிஷோரின் புதிய தொழில்
குடும்பத்தாரோடு நடிகர் கிஷோர்

'அட..!' சொல்ல வைக்கும் 'பொல்லாதவன்' நடிகர் கிஷோரின் புதிய தொழில்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 21, 2023
04:56 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவில் பிறந்து, வளர்ந்து இருந்தாலும், தமிழக மக்களுக்கு பரிச்சையமானவர் நடிகர் கிஷோர். 'ஆடுகளம்' மூலம் வில்லனாக அறிமுகமானவர், பின்னர் தெலுங்கு,மலையாளம் என பல படங்களில், வில்லன், குணச்சித்திரம், ஹீரோ என மாறுபட்ட நடிப்பை வழங்கி அனைவரையும் கவர்ந்தவர். இவர், பட ஷூட்டிங் இல்லாத நேரத்தில், இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகிறார். இதற்காக, அவரது சொந்த ஊரில், சில ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அங்கு தான் இயற்க்கை முறையில் விவசாயம் செய்கிறார். அது மட்டுமில்லாமல், இந்த இயற்கை விவசாயம் குறித்து தனது குழந்தைகளுக்கும் சொல்லி தந்துள்ளார். குடும்பமாக அவர்கள் இயற்கை விவசாயம் செய்து, பயிற்றுவித்த விளைச்சலைகளை எல்லாம், விற்பதற்காக, பெங்களுருவில் ஒரு கடையையும் நிறுவி உள்ளாராம். இவரின் இந்த ஐடியா பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சொந்த மண்ணில் இயற்கை விவசாயம் செய்யும் கிஷோர்

ட்விட்டர் அஞ்சல்

இயற்கை விவசாயம் செய்யும் கிஷோர்

ட்விட்டர் அஞ்சல்

இயற்கை விவசாயம் செய்யும் கிஷோர்